உதயா
Well-Known Member
இங்கே ஆனித் தேரோட்டத்துக்கு இருட்டு கடை லீவ் அதனால் ஆத்தர் சிவகாசி பக்கம் போய் நல்ல அணுகுண்டு வாங்கி வச்சிருக்காங்க
மல்லிப்பூவோட சேர்த்து கால் கிலோ திருநெல்வேலி அல்வாவும் வாங்கிட்டு போகலாம்...
இது ரெண்டும் இன்னிக்கு ராத்திரிக்கான பாட்டு...
இது நாளைக்கு காலைக்கான பாட்டு..