ஆள வந்தாள் -18

Advertisement

P.Barathi

Well-Known Member
எந்தப்பக்கம் செய்தாலும் தாங்கிப்பிடிக்க தோழர்களும் , மோகன் மாதிரி நல்ல துணையும் உண்டு. கோபத்துல கொதிச்சவன பூ கொடுத்து பாட்டுப்பாடி cool ஆக்கிட்டாங்க.:love::love::love:
சேரனை அவ்வளவு கேவலப்படுத்திட்டு சீர் கொடுத்தா வாங்கிக்குவான்னு வனராஜன் எப்படி நினைக்கிறான்.
வனராஜன் வந்து பிரச்சனை ஆகும்போது சரவணன் மாமனார் வரப்போறாரா?
 

Mathykarthy

Well-Known Member
மோகன் சூப்பர்.... வேப்பிலை அடிச்சு சேரன் கோபத்தை ஓட்டி விட்டுட்டாரு......
இப்போ தான் சந்தோசமா போறான்.....
காலையில வனம் என்ன ஏழரையை கூட்டப் போறானோ சரவணன் மாமனார் வேற வர்ராரு..... :rolleyes:
 
அருமையான பதிவு :love: :love: :love: :love: :love: .
நல்ல மாமங்காரன் சேரனுக்கு.
இதுல சரவணனுக்கு தெரியாம வண்டி போயி தெரிஞ்சு திரும்ப வந்திருச்சு‌
பூவோட போற சேரன் நாளைக்கு நாராகப் போறானா? ன்னு தெரியலையே.
இதுல வனக்கொரங்கு வேற நாளைக்கு சீரோட போகுதாம்.
சேத்தி சரவணனோட மாமனாரும் கந்தசாமி ஆர்டர் பண்ணுன கட்டலும் சந்திக்கப் போறாங்க.
நம்ம கனகா ஆட்டம் சாஸ்தியாக இருக்குப்போகுது‌.
நாளைக்கு கனகாவோட வாயப் பாத்துட்டு சரவணனோட மாமனாரு மூத்த மருமகளுக்கே இந்த நிலைமை என்ற புள்ளையையும் இந்த அம்மா இப்படி தானே பேசும்ன்னு கண்ணாலத்தை கேன்சல் பண்ணற முடிவுக்கு வரப்போறாரு ன்னு நெனைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top