ஆராதனை ~ 3

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice going sis.. :love: aaravi yum ranji mathiri than irunthuruppa pola..
@Mathykarthy
Thank u ma :love:
ஆரவி ரஞ்சிக்கு மேல பயங்கரமா செய்து இருக்கா.. ரஞ்சி மாதிரினு மீன் செய்தது, துடுக்கா பின்விளைவுகளை யோசிக்காம தான் செய்றது தான் சரின்னு செயல்படுறதை..
-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
பொறுப்பான பதவியில் இருக்குற ஆட்கள் செய்யுற வேலையா இது எல்லாம் அஞ்சனா hod எல்லாம் சர்வா கிட்ட செமையா வாங்கி கட்ட போறாங்க....

விகிர்தன் மீனிங் ரொம்ப நல்ல இருக்கு....

அப்போ முன்ன ஆரவி யாரையோ கேரக்டர் அஸ்ஸெரேஷன் செய்து இருக்கா அது பின்னாடி புரிஞ்சி இப்போ எல்லார் கிட்ட இருந்தும் விலகி இருக்க போலவே ... ரஞ்சி மாதிரி தான் முன்ன ஆரவி இருந்தாலோ சேட்டை அண்ட் துரு துரு னு
@தரணி
சரியா சொன்ன டா.. சர்வேஷோட அதிரடி அடுத்த எப்பியில் :)

நன்றி டா :love::love::love:

எஸ்.. சரியா சொன்ன.. ஆரவி ஒருத்தரை கரெக்டர் அஸ்ஸாஸ்ஸினேஷன் செய்து இருக்கா.. ஆனா ரஞ்சி மாதிரி துருதுரு சேட்டை கிடையாது.. சில நேரம் ரஞ்சி கிட்ட இருக்க துடுக்குதனம், பின்விளைவுகள் எதையும் யோசிக்காம, தன்னை பற்றி மட்டும் யோசித்து தான் செய்றது தான் சரினு செயல்படுறதை மீன் பண்ணி இருக்கிறேன் டா..

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top