இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கோமதி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், கோமதிஅருண் டியர்
Hello Mam, will you be continuing Malaikalam Novel continuously... becoz I have read this novel twice one from Ladyswing and in this site.... but again u have started to post from beginning... hence wanted to know will you be continuing regularly....
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும், நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கோமதி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கோமதிஅருண் டியர்
Sorry for disappointing u all b4..