ஆராதனை ~ 1

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமை....அருமை..... பாருடா ஒரே நேரத்தில் ஸ்டூடண்ட் கிட்டையும் வாத்தியாரம்மா கிட்டையும் வம்பை .....

என்னது சார்வா காலேஜ் யா சொல்லவே இல்ல..... அப்போ அல்லிரணி ஃபேமிலி வருவாங்களா....

புஷ்பா புருசா சாரி மிஸ்டர் சீனீ
@தரணி
மிக்க நன்றி டா :love::love::love:

ஹா ஹா.. விட்டா அவன் எல்லார் கிட்டயும் லந்து பண்ணுவான் ;);)

சர்வேஷ் பாமிலியே வராது இதில் உனக்கு புகழ்வேந்தன் பாமிலி வேணுமா!!! விட்டா நீ அல்லிராணி சம்பந்தியோட அண்ணன் னு வெற்றியை கேட்டாலும் கேட்ப!!!!!!!!!!!

-கோம்ஸ்.
 
JRJR

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

விகிர்தன் பேர் நல்லாருக்கு, யாரையுமே அவன் விடுறதாயில்லை போல.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

விகிர்தன் பேர் நல்லாருக்கு, யாரையுமே அவன் விடுறதாயில்லை போல.
மிக்க நன்றி தோழி :love::love:
-கோம்ஸ்.
 
vetrimathi

Well-Known Member
அரளிப்பூ இங்க யாரு அரளிப்பூ னு இன்னும் தெரியல,

ரஞ்சி ஒருக்கல்லுல மூனு மங்கா அடிக்கலாம்ன்னு பாக்குற, பாப்போம் அவள் கல்லுக்கு மங்கா விழுகிறதா இல்ல கல்லு அவள் மண்டைல விழுகிறதான்னு,

ரஞ்சி விகிர்தன் வார்த்தையில் இருந்தே செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் என்று கண்டுபிடிப்பது
விகிர்தன் நல்ல பெயர்தான் ஆளு குணம் கூட சுவாரசியமா இருக்கு,

ஸ்ரீனிவாஸ் பாவம்னு சொல்லலாம்,

கண்ணனாகி ஆறவி தான் அரளி பூவோ,

தலைமையர் & விகிர்தன் உரையாடல் அருமை,

அரளிப்பூவுக்கு ஆராதனையா இல்ல அரளிப்பூவால் ஆராதனயனு போக போக தெரியும்,

உங்களுடைய புது நாவலுக்கு வாழ்த்துகள் & நன்றி:love::love:
 
@vetrimathi
Wow.. Pleasant Surprise அண்ணா :love::love:

கல்லு தான் வந்து விழும் :)

நன்றி அண்ணா :)

அரலிப்பூவிற்கு தான் ஆராதனை..

மிக்க நன்றி அண்ணா:love:

- கோம்ஸ்.
 
RIYAA

Well-Known Member
வாத்தி கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே விவாகரமான ஆளு போல :p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top