ஆராதனை ~ 1

Advertisement

Pashy2k

Well-Known Member
அன்புத் தோழமைகளே!
இன்று ஒரு நாள் மட்டுமே இந்த நேரத்தில் அப்டேட் போடுறேன் தோழமைகளே.. திங்கள் முதல் காலை 11மணிக்கு தான் போடுவேன்..
'அரளிப்பூ ஆராதனை!' கதையின் முதல் அத்தியாயம் இதோ:
ஆராதனை ~ 1.1
ஆராதனை ~ 1.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.

Oru chinna correction.
Koppiyam nnu potrukeenga. File nna koppu dhaan varum I think. Can you verify and change.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Oru chinna correction.
Koppiyam nnu potrukeenga. File nna koppu dhaan varum I think. Can you verify and change.
@Pashy2k
தன்க்யூ சிஸ் :love:
//தனது கோப்பியத்தை நீட்டினான்.// - இந்த இடத்தில் கோப்பையை னு போட்டால் Cup மீனிங் வரும்.. இல்லை கோப்புவை னு போடலாம், ஆனா அதை விட கோப்பியத்தை னு போட்டா சரியா இருக்கும்னு தோனுச்சு சிஸ்..
கோப்பியம் என்றால் 'ஒருவரின் தனிப்பட்ட தகவல்' என்ற பொருள் வரும்.. அதான் இப்படி போட்டேன்..
இல்லை 'கோப்புவை' னு தான் போட்டு இருக்கணும்.. அது மட்டும் தான் சரினா மாத்திடுறேன் சிஸ்.. சொல்லுங்க..
-கோம்ஸ்.
 
Ohh. Adhula ippdi oru confusion iruko. Right uu. Appdiye vitrulaam
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top