ThangaMalar
Well-Known Member
ஆமா பொன்ஸ்..முக்கியமான...'ஏலே' விட்டுட்டீங்களே.
அன்பும் உரிமையும் தரும் சொல்...எங்கள் சிறப்பு...ஏம்லே விடு சோளியை பார்ப்போம் ...ஆறுதலுக்கு ஈடு என்ன....
கேக்க அமிர்தமா இருக்கும்..
சினிமா ல ரொம்ப சொல்லி நையாண்டியாக்கிட்டாங்க..