E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

madhusram

Well-Known Member
Esh க்கு நங்குன்னு ஒரு கொட்டு வச்சிட்டிங்க.......

But இந்த மாதிரி ஒரு characterஐ வேறு யாராலும் இந்த அளவுக்கு handle பண்ண முடியும்னு தோணால......

ஈஸ்வர் என்கிற மனிதனை சந்திக்காமல்
வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்திருந்தால் வர்ஷினி நன்றாக இருந்திருப்பாள்....... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....

அவ்வளவு நல்ல பொண்ணு ஈஸ்வர் தப்பா நடந்த உடனேயே அவ அப்பா கிட்ட சொல்லியிருக்கலாமே.......

சொல்லிருந்தால் ஈஸ்வர் தொல்லையில் இருந்தும் தப்பி இருக்கலாம்.... இந்த பழக்க வளக்கங்களும் வந்திருக்காது....

இதை தடுத்தது யார்? எது?

ஈஸ்வருக்கு அதீத காதல்.....

வர்ஷினிக்கு??????

Naanum Idhai thaan yosichittu irukaen.....
 
Adhirith

Well-Known Member
Thank you for the wonderful support and encourgement friends

E94 Sangeetha Jaathi Mullai 1

E94 Sangeetha Jaathi Mullai 2

:)

Hi......MM....

இது எபி. 93-94 க்கான பொதுவானதாகும் ....

இரண்டிலும், flash back சொல்லப்பட்டு இருக்கின்றது...
ஒன்று, அஷ்வினின் பார்வையில், மற்றது ஈஷ்வரின் பார்வையில்...
இரண்டு பழைய நிகழ்வுகளும் மனதை உருக்கும் ,கனமான
நிகழ்வுகள்.....அதில் எந்த வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது...

ஆனால் அதை சொல்லிய நடை,விதம்,or style whatever may be...
அது மல்லிக்கே உரித்தான, நடையில் சொல்லப்பட்டுள்ளது இருக்கின்றது...

Past and present correlation .....in one episode...
நாயக,நாயகின் இரு வேறு மனநிலைகளை
ஒரே பதிவில் படம், பிடித்து காண்பிக்கப்பட்டுள்ளது...

அன்று கர்வம், மமதை,திமிர், கொண்ட ஈஷ்வர்.....
விரல் சொடுக்கி அஷவினை கூப்பிட்டு மிரட்டியவன்..
ரஞ்சிக்காக அடித்து வீழ்த்தியவன்...
அவளுக்கான நேரம் கொடுக்காமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடியவன்...
வர்ஷியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தவன்
அவளின் நுட்பமான மன உணர்வுகளை புரிந்துக் கொள்ள தவறியவன்..
மொத்ததில் தன் தவறுகளால் ,தன் வாழ்வை,
தன் நேசித்த பெண்ணைத் தொலைத்தவன்....

இன்று....

பொறுமையாக ,அவளுக்காக நான்கு மணி
நேரம் காத்திருக்கிறான்......
அஷவினுடன் இணைந்து,வர்ஷியை கேலி செய்கிறான்...
தனக்கும்,வர்ஷினிக்கும் இடையில் யாரும் வரக்கூடாது
என்று நினைத்தவன்,
அஷவின் காலத்தால் செய்த உதவிக்கு
தன்எதிரி என்பதையும் மறந்து அவனை ஏற்றுக் கொள்கிறான்...
வர்ஷ் ,அஷ்வின் நட்பை மதிக்கிறான் .....

வரஷினியிடம் தன் சுயங்களைத் தொலைத்து
ஒரு இயல்பான உறவை உருவாக்கி கொள்கிறான் ....
தன்னையும் மீட்டு, தான் உயிருக்கு உயிராக காதலிக்கும்
மனைவியையும் மீட்டு விடுகிறான்....

வர்ஷினி ....அன்று...இன்று தொடரும் அடுத்த கமெண்டில்....
 
Lakshmi sivakumar

Well-Known Member
அஷ்வினில் ஆரம்பித்து ஈஷ்வரில் தொடர்ந்த நினைவுகள்.மிக கனமான பதிவுகள்.ஆனால் நிகழ்காலத்தில் சந்தோஷமாக இணைத்து விட்டீர்கள்.அனாயாசமாக travel செய்து அசத்தி விட்டிர்கள் MM madam.
 
Joher

Well-Known Member
அஸ்வினை வர்ஷினிக்காக ஏற்றுக்கொள்கிறான்............

முடிக்கப்பட்ட ஒரு காதல் வர்ஷினியை வாழவைக்கிறது........... drug எடுத்துக்கொள்கிறாள் என்று விலகி செல்லாமல் அவளை பிரிந்து செல்ல அனுமதித்து அவளை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறான்.............

பிரிவுக்கு முன் தனிமைக்கு மருந்து Drugs..............

அதற்க்கு பின்னர் தனிமைக்கு மருந்து ஈஸ்வர்............. அவனை divorce............ போய்டுவேன்........... என்ற இரண்டு வார்த்தைகளால் கொல்கிறாள்...........

இதுவும் கடந்து போகும்னு சொல்ற மாதிரி அவளை அவள் வழியிலே சென்று மீட்டிருக்கிறான்.........

ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் அவள் அப்பா இருக்கும் வரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.......... அவளுடைய brothers அவளிடம் பேசுவதற்கு பயந்து இதை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்....... இப்போ கூட எதாவது hostel/PG-ல் தனிமையாகவே இருந்திருப்பாள்............

Esh உடனான திருமணத்திற்கே அவ்வளவு ஆர்ப்பாட்டம்........... அவன் தப்பா நடந்த பிறகும் கூட அவனிடம் நன்றாகத்தான் பேசினாள்........ அவள் அம்மாவை பற்றி தெரிந்த முதல் வெளிநபர் ஈஸ்வர் தான்.........

Mam........... Varsh பார்வையில்...........
ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்........ அது அப்போ.......

இப்போ உங்க கூட சண்டைக்கு வருவாள்....... எப்படி என்னோட ஈஸ்வரை அப்படி சொல்லலாம் என்று.........
ஈஸ்வர் இல்லை என்றால் வர்ஷினி இல்லை......... அது இப்போ.......

வர்ஷினியை சிதைத்தது இருவரும் (EshVarsh) தான்......... மேலும் சிதையாமல் காத்தது ஈஸ்வர் மட்டும் தான்..........
 
sindu

Well-Known Member
Hi......MM....

இது எபி. 93-94 க்கான பொதுவானதாகும் ....

இரண்டிலும், flash back சொல்லப்பட்டு இருக்கின்றது...
ஒன்று, அஷ்வினின் பார்வையில், மற்றது ஈஷ்வரின் பார்வையில்...
இரண்டு பழைய நிகழ்வுகளும் மனதை உருக்கும் ,கனமான
நிகழ்வுகள்.....அதில் எந்த வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது...

ஆனால் அதை சொல்லிய நடை,விதம்,or style whatever may be...
அது மல்லிக்கே உரித்தான, நடையில் சொல்லப்பட்டுள்ளது இருக்கின்றது...

Past and present correlation .....in one episode...
நாயக,நாயகின் இரு வேறு மனநிலைகளை
ஒரே பதிவில் படம், பிடித்து காண்பிக்கப்பட்டுள்ளது...

அன்று கர்வம், மமதை,திமிர், கொண்ட ஈஷ்வர்.....
விரல் சொடுக்கி அஷவினை கூப்பிட்டு மிரட்டியவன்..
ரஞ்சிக்காக அடித்து வீழ்த்தியவன்...
அவளுக்கான நேரம் கொடுக்காமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடியவன்...
வர்ஷியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தவன்
அவளின் நுட்பமான மன உணர்வுகளை புரிந்துக் கொள்ள தவறியவன்..
மொத்ததில் தன் தவறுகளால் ,தன் வாழ்வை,
தன் நேசித்த பெண்ணைத் தொலைத்தவன்....

இன்று....

பொறுமையாக ,அவளுக்காக நான்கு மணி
நேரம் காத்திருக்கிறான்......
அஷவினுடன் இணைந்து,வர்ஷியை கேலி செய்கிறான்...
தனக்கும்,வர்ஷினிக்கும் இடையில் யாரும் வரக்கூடாது
என்று நினைத்தவன்,
அஷவின் காலத்தால் செய்த உதவிக்கு
தன்எதிரி என்பதையும் மறந்து அவனை ஏற்றுக் கொள்கிறான்...
வர்ஷ் ,அஷ்வின் நட்பை மதிக்கிறான் .....

வரஷினியிடம் தன் சுயங்களைத் தொலைத்து
ஒரு இயல்பான உறவை உருவாக்கி கொள்கிறான் ....
தன்னையும் மீட்டு, தான் உயிருக்கு உயிராக காதலிக்கும்
மனைவியையும் மீட்டு விடுகிறான்....

வர்ஷினி ....அன்று...இன்று தொடரும் அடுத்த கமெண்டில்....
Superb :)
Waiting regarding your views on Varsh
 
Lakshmi sivakumar

Well-Known Member
உங்கள் நாவலில் ஒவ்வொரு எழுத்தும் ரசிக்கத்தக்கவை. அஷ்வினின் உதவியை ஒரு இரவு முழுவதும் அவன்மனதில் பதிய வைத்துக் கொண்டான் என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.ஈஷ்வர் எவ்வளவு varshக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறான் என்று புரிகிறது.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அஸ்வினை வர்ஷினிக்காக ஏற்றுக்கொள்கிறான்............

முடிக்கப்பட்ட ஒரு காதல் வர்ஷினியை வாழவைக்கிறது........... drug எடுத்துக்கொள்கிறாள் என்று விலகி செல்லாமல் அவளை பிரிந்து செல்ல அனுமதித்து அவளை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறான்.............

பிரிவுக்கு முன் தனிமைக்கு மருந்து Drugs..............

அதற்க்கு பின்னர் தனிமைக்கு மருந்து ஈஸ்வர்............. அவனை divorce............ போய்டுவேன்........... என்ற இரண்டு வார்த்தைகளால் கொல்கிறாள்...........

இதுவும் கடந்து போகும்னு சொல்ற மாதிரி அவளை அவள் வழியிலே சென்று மீட்டிருக்கிறான்.........

ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் அவள் அப்பா இருக்கும் வரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.......... அவளுடைய brothers அவளிடம் பேசுவதற்கு பயந்து இதை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்....... இப்போ கூட எதாவது hostel/PG-ல் தனிமையாகவே இருந்திருப்பாள்............

Esh உடனான திருமணத்திற்கே அவ்வளவு ஆர்ப்பாட்டம்........... அவன் தப்பா நடந்த பிறகும் கூட அவனிடம் நன்றாகத்தான் பேசினாள்........ அவள் அம்மாவை பற்றி தெரிந்த முதல் வெளிநபர் ஈஸ்வர் தான்.........

Mam........... Varsh பார்வையில்...........
ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்........ அது அப்போ.......

இப்போ உங்க கூட சண்டைக்கு வருவாள்....... எப்படி என்னோட ஈஸ்வரை அப்படி சொல்லலாம் என்று.........
ஈஸ்வர் இல்லை என்றால் வர்ஷினி இல்லை......... அது இப்போ.......

வர்ஷினியை சிதைத்தது இருவரும் (EshVarsh) தான்......... மேலும் சிதையாமல் காத்தது ஈஸ்வர் மட்டும் தான்..........
சூப்பர்... வர்ஷூ சண்டை போடுவாளா....மல்லிட்ட ..இருக்கும்..இருக்கும்.
 
Joher

Well-Known Member
Last part of E-94 is awesome............ ரெண்டு பேருமே ஒருவரை ஒருவர் miss பண்ணியதை ஒரு touchலும் வார்த்தையிலும் சொல்லிவிட்டார்கள்...........

Bussiness magnet வர்ஷினி bussinees எல்லாம் வேறு யாரோ தான் கவனிக்க போகிறார்கள்........ அவள் எல்லாமே ஈஸ்வர் மயம் என்று ஆகிவிட்டாள்.......

இந்த வர்ஷினி தான் அழகோ அழகு........... எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று........... ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது....................... blue eyes?

போட்டோ எடுத்தது ஈஸ்வரை........... ஆனால் security வர்ஷினிக்கு என்று வருகிறது..........

So வர்ஷாவின் குறி ஈஸ்வரா இல்லை வர்ஷினியா??????????
 
ThangaMalar

Well-Known Member
அஸ்வினை வர்ஷினிக்காக ஏற்றுக்கொள்கிறான்............

முடிக்கப்பட்ட ஒரு காதல் வர்ஷினியை வாழவைக்கிறது........... drug எடுத்துக்கொள்கிறாள் என்று விலகி செல்லாமல் அவளை பிரிந்து செல்ல அனுமதித்து அவளை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறான்.............

பிரிவுக்கு முன் தனிமைக்கு மருந்து Drugs..............

அதற்க்கு பின்னர் தனிமைக்கு மருந்து ஈஸ்வர்............. அவனை divorce............ போய்டுவேன்........... என்ற இரண்டு வார்த்தைகளால் கொல்கிறாள்...........

இதுவும் கடந்து போகும்னு சொல்ற மாதிரி அவளை அவள் வழியிலே சென்று மீட்டிருக்கிறான்.........

ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் அவள் அப்பா இருக்கும் வரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.......... அவளுடைய brothers அவளிடம் பேசுவதற்கு பயந்து இதை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்....... இப்போ கூட எதாவது hostel/PG-ல் தனிமையாகவே இருந்திருப்பாள்............

Esh உடனான திருமணத்திற்கே அவ்வளவு ஆர்ப்பாட்டம்........... அவன் தப்பா நடந்த பிறகும் கூட அவனிடம் நன்றாகத்தான் பேசினாள்........ அவள் அம்மாவை பற்றி தெரிந்த முதல் வெளிநபர் ஈஸ்வர் தான்.........

Mam........... Varsh பார்வையில்...........
ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்........ அது அப்போ.......

இப்போ உங்க கூட சண்டைக்கு வருவாள்....... எப்படி என்னோட ஈஸ்வரை அப்படி சொல்லலாம் என்று.........
ஈஸ்வர் இல்லை என்றால் வர்ஷினி இல்லை......... அது இப்போ.......

வர்ஷினியை சிதைத்தது இருவரும் (EshVarsh) தான்......... மேலும் சிதையாமல் காத்தது ஈஸ்வர் மட்டும் தான்..........
I agree, as well..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top