E2 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..

படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..

நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .

மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..

காலம் கடந்து போராடினாலும்
வீறுகொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
 
Last edited:

malar02

Well-Known Member
வணக்கம் சிஸ்..
கதையின் தலைப்புக்கு சிறப்பான உரை.
நடைமுறையையில் கதையின் நாயகி அழகாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைக்கும் உங்கள் தைரியம் அழகு....
உழைக்கும் மக்களில் இருந்து ஒரு கதையின் நாயகி...அவரின் அப்பாவை பற்றி கதாநாயகன் நினைக்கும் வரிகள் படிக்கும் போது...உண்மையாவே மனதில் வலி..
உழைப்பவர் வேர்வை மணத்தோடுதான் இருப்பார்....நாயகன் அவருடைய தவறை உணருகிறார்..
நீ என் வாழ்க்கையில் வந்த சீமைக்கருவேலம் என்று சொல்வது நாயகியின் துணிச்சல் பாராட்டுக்குரியது....
மிக சிறப்பு மல்லி சிஸ்...
பெருமையாக இருக்கு...விவசாயம் செய்பவர்களை....கதையில் கொண்டுவந்தது.
நன்றி.
 

Attachments

  • upload_2017-3-25_23-5-7.jpeg
    upload_2017-3-25_23-5-7.jpeg
    1.7 KB · Views: 5

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..

படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..

நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .

மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..

காலம் கடந்து போராடினாலும்
வீரு கொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
cute lines..பாத்திமா
எளிதாக கிடைத்ததால் ..அருமை புரியாமல்.
கையில் கிடைத்த வைரத்தை வீசி விட்டு..இனி தேடுவான்.
 

Manimegalai

Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..

படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..

நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .

மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..

காலம் கடந்து போராடினாலும்
வீரு கொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
நல்லா சொல்லிட்ட பாத்தி..
அவர் போராடினாலும் சுந்தரி ஏற்றுப்பாங்களா தெரியலை...பார்ப்போம்.
 

banumathi jayaraman

Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..

படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..

நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .

மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..

காலம் கடந்து போராடினாலும்
வீரு கொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
அருமை, அருமை, வெகு அருமையான கவிதை, பாத்திமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லா சொல்லிட்ட பாத்தி..
அவர் போராடினாலும் சுந்தரி ஏற்றுப்பாங்களா தெரியலை...பார்ப்போம்.
அதானே, சுந்தரியின் வலி, அத்தகையது
என்ன செய்யப்போகிறாள்=ன்னு பார்ப்போம், மேகலை டியர்
 

Hema27

Well-Known Member
நீ என்பது யாதெனில் விளக்கம் அருமை.

யாரை குற்றம் சொல்வது...வளர்ந்த பிள்ளையின் விருப்பமின்மையை மதிக்காமல் திருமணம் செய்து வைத்த தந்தையவா...நடந்தது நடந்து விட்டது என்று எதார்த்ததை எதிர்கொள்ளாமல் கடமையை தவிர்த்து ஓடிய நாயகனையா!?
கருவேலமரம்...உணர்ந்து தான் சொன்னாளா!? வெட்ட வெட்ட துளிர்க்கும்...அவள் வாழ்கையில் துரை கண்ணனும் அப்படி தானோ!!?
 

Manimegalai

Well-Known Member
நீ என்பது யாதெனில் விளக்கம் அருமை.

யாரை குற்றம் சொல்வது...வளர்ந்த பிள்ளையின் விருப்பமின்மையை மதிக்காமல் திருமணம் செய்து வைத்த தந்தையவா...நடந்தது நடந்து விட்டது என்று எதார்த்ததை எதிர்கொள்ளாமல் கடமையை தவிர்த்து ஓடிய நாயகனையா!?
கருவேலமரம்...உணர்ந்து தான் சொன்னாளா!? வெட்ட வெட்ட துளிர்க்கும்...அவள் வாழ்கையில் துரை கண்ணனும் அப்படி தானோ!!?
தமிழ்நாட்டில் இப்ப நடக்குறது....
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுதான்.
ஹேமா...ஒரு நீதிபதி அதையே தீர்ப்பா சொன்னாராம்...ஜாமீன் வாங்குறதுக்கு.
படித்தேன்....அதை மல்லி கதையில் கொண்டு வந்துட்டாங்க.
 

ThangaMalar

Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..

படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..

நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .

மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..

காலம் கடந்து போராடினாலும்
வீரு கொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
அழகு கவிதை பாத்திமா...
சுயநலவாதி கண்ணனை அருமையாக விளக்கிவிட்டாய்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top