E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
Freindsssssss came with next update

Story episode thodangumnna i have given the intro for nee enbathu yaathenil

Kathai ithai kondum payanikkum

This intro i have given in previous monthly for the story

EPISODE 2


Eagerly waiting to know from you all..
வணக்கம் சிஸ்..
கதையின் தலைப்புக்கு சிறப்பான உரை.
நடைமுறையையில் கதையின் நாயகி அழகாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைக்கும் உங்கள் தைரியம் அழகு....
உழைக்கும் மக்களில் இருந்து ஒரு கதையின் நாயகி...அவரின் அப்பாவை பற்றி கதாநாயகன் நினைக்கும் வரிகள் படிக்கும் போது...உண்மையாவே மனதில் வலி..
உழைப்பவர் வேர்வை மணத்தோடுதான் இருப்பார்....நாயகன் அவருடைய தவறை உணருகிறார்..
நீ என் வாழ்க்கையில் வந்த சீமைக்கருவேலம் என்று சொல்வது நாயகியின் துணிச்சல் பாராட்டுக்குரியது....
மிக சிறப்பு மல்லி சிஸ்...
பெருமையாக இருக்கு...விவசாயம் செய்பவர்களை....கதையில் கொண்டுவந்தது.
நன்றி.
 
Last edited:

Laya

Well-Known Member
Very interesting episode .....
குழந்தைக்காக மட்டும் தான்னு வந்த அது அவ்ளோ சரி வராது.....உறவுக்கான reason இன்னும் வரலை......
தன்னோட பொண்ணுன்னு வரும் போடு தன அம்மக்களுக்கு புத்தி வரும்.....
மாமியாரோ வராது......துரை மேல அப்படி ஒன்னும் நல்ல எண்ணம் வரலை எனக்கு.....
பார்க்கலாம்....Thank you very much.Mallika :D:D:D
back monday.......

எனக்கும் வரல உமா ... சின்ன புள்ள தனமா இருக்கு .... செய்துட்டு இப்போ யோசிக்குறது ....
 

Manimegalai

Well-Known Member
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம் வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....
சூப்பர் மீரா.
 

banumathi jayaraman

Well-Known Member
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்


இரவில் மலர்ந்ததால்
அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
வாவ், சூப்பரோ சூப்பர், மீரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம் வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....
வாவ், சூப்பரோ சூப்பர், மீரா டியர்
 

Manimegalai

Well-Known Member
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்

மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்


பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்

அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்

தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்

தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்

செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
கதையின் நாயகிக்கு அழகான பாமாலை...
பாராட்டுக்கள் மீரா..
சூப்பர்..
 

Laya

Well-Known Member
வாவ் மல்லி நீ என்பது யாதெனில் விளக்கம் அருமை ..... ஓஹ் கண்ணன் அம்மாக்கும் பிடிக்காதா அவளை .... என்ன கொடுமைடா இது ... இவங்க வீட்லயும் ஒரு பெண் இருக்க ஒரு பெண்ணை காரணம் இல்லாம வெறுக்க முடியுமா ... என்ன குழந்தைனு கூட தெரியாதா ... தெரிஞ்சுக்க ஏன் முயற்சி பண்ணல .... நைஸ் எபி மல்லி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top