E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Hema27

Well-Known Member
தமிழ்நாட்டில் இப்ப நடக்குறது....
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுதான்.
ஹேமா...ஒரு நீதிபதி அதையே தீர்ப்பா சொன்னாராம்...ஜாமீன் வாங்குறதுக்கு.
படித்தேன்....அதை மல்லி கதையில் கொண்டு வந்துட்டாங்க.
அதேதான் மேகா...அகற்றுவதற்கு சட்டம்...அகற்ற தவறியவர்களுக்கு அபராதம்....அகற்றவே இந்த பாடு....
அதை அழிப்பது சாத்தியம் ஆகுமா!!?​
 
Manimegalai

Well-Known Member
அதேதான் மேகா...அகற்றுவதற்கு சட்டம்...அகற்ற தவறியவர்களுக்கு அபராதம்....அகற்றவே இந்த பாடு....
அதை அழிப்பது சாத்தியம் ஆகுமா!!?​

அகற்றுவது கடினம்...
அதற்கான முயற்ச்சியில் இறங்கினாங்களே நம்ம ஊரில் அது பாராட்டுதலுக்குரியது.:)
அதைத்தான் நாயகியும் செய்கிறாள்:D
 
Manimegalai

Well-Known Member
அதேதான் மேகா...அகற்றுவதற்கு சட்டம்...அகற்ற தவறியவர்களுக்கு அபராதம்....அகற்றவே இந்த பாடு....
அதை அழிப்பது சாத்தியம் ஆகுமா!!?​

அவளுடைய வாழ்க்கையில் அவன் தேவையில்லை....அதுவும் அந்த மரத்திற்கு இணையாக பேசுகிறாள் என்றால் எவ்வளவு வருத்தம் உள்ளதோ...:(
 
vijivenkat

Well-Known Member
Hi malli
Super intro....white collor job பார்க்கும் இன்றைய நவநாகரீக இளைஞர் கண்ணன்.... ஆனால் தப்பு செய்யும் முன் யோசிக்க வேண்டும்... At least இனி சரி செய்ய வேண்டிய தேவை என்று யோசிப்பானா?
 
Manga

Well-Known Member
Freindsssssss came with next update

Story episode thodangumnna i have given the intro for nee enbathu yaathenil

Kathai ithai kondum payanikkum

This intro i have given in previous monthly for the story

EPISODE 2

Eagerly waiting to know from you all..
Unga intro romba arumai mam. Actually we are losing our identity since we forget it. It's the cause for our social and personal problems. As ladies ,especially mothers we have a great responsibility to make our children to know our roots. Thank you mamm
 
யெஸ்பா நீங்க சொல்வது சரி..
மல்லி சிஸ் எல்லாத்தையும் அந்த ஒரு முன்னோட்டத்தில் சொல்லிட்டாங்க... ஒவ்வொரு முறை படிக்கும் போது..புதுப்புது அர்த்தம் கிடைக்குது...
உண்மையாவே நம்ம எல்லாத்தையும் மறக்கிறோம் நம் உணவு நம் உடை நம் கலாச்சாரம்...இப்படி தொலைச்சிகிட்டே இருக்கோம்...நம்ம சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களும் அந்த முன்னுரையில் இருக்கு....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top