banumathi jayaraman
Well-Known Member
Superb, very lovely song, Meera dearவிழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி
சில நேரம், சில நிமிடம், சிலை ஆகிறேன்
சிலை உன்னை தினம் காண மனம் வாடினேன்
நீங்காமலே நீ எந்தன் நெஞ்சில் நின்றாய் அடி
விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி
வந்து சொல்லவா என் ஜீவன் படும் வேதனை
இங்கு நீ இல்லையே நான் இல்லையே
எந்தன் நெஞ்சுக்குள் நான் கண்ட ஓவியம்
அதில் நீ பாதியே நான் பாதியே
வேதாந்தம் சொல்லும் வேதங்கள் எல்லாம்
வேண்டாம் வேண்டாம் பெண்ணே
வேதாந்தம் சொல்லும் வேதங்கள் எல்லாம்
வேண்டாம் வேண்டாம் பெண்ணே
பெண்ணே பெண்ணே உன் காதலன் இங்கே
ஓயாமலே உந்தன் ஞாபகம்
நெஞ்சில் நின்றதே