Manimegalai
Well-Known Member
நீங்க எப்படி இவங்க இருவரையும்வந்துட்டேன்....பொடி சரியில்லன்னா ...வர்ஷூ குடிக்க மட்டாள்.....ஈஸ் வேற கோவிப்பானே....
அதான் எல்லா பிராண்டும் அள்ளிட்டேன்
புரிந்து காப்பி பொடி வாங்க....
தல கோபிப்பாரா...கி...கி
நீங்க எப்படி இவங்க இருவரையும்வந்துட்டேன்....பொடி சரியில்லன்னா ...வர்ஷூ குடிக்க மட்டாள்.....ஈஸ் வேற கோவிப்பானே....
அதான் எல்லா பிராண்டும் அள்ளிட்டேன்
நீங்க எப்படி இவங்க இருவரையும்
புரிந்து காப்பி பொடி வாங்க....
தல கோபிப்பாரா...கி...கி
இப்படி நீங்க dance ஆடுறது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு....
I agree with you Malarஇப்படி நீங்க dance ஆடுறது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு....
நாம எல்லாரும் சேர்ந்து சிரிச்சி பேசி பாடி ஆடி கலாட்டா பண்ணி ஜாலியா இருக்கறத்துக்கு மல்லிகாக்கு தான் நன்றி சொல்லனும்......
இப்பலாம் வீட்டில கூட கடுப்பா கோபமா இருந்தா பிடிக்கல பா....
ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே!!?
இதை பாராட்டாக எடுத்துக்கலாமா....இப்படி நீங்க dance ஆடுறது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு....
நாம எல்லாரும் சேர்ந்து சிரிச்சி பேசி பாடி ஆடி கலாட்டா பண்ணி ஜாலியா இருக்கறத்துக்கு மல்லிகாக்கு தான் நன்றி சொல்லனும்......
இப்பலாம் வீட்டில கூட கடுப்பா கோபமா இருந்தா பிடிக்கல பா....