E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே

உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு

உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
Hei, my sweetest தங்கமலர் செல்லம், எங்கே இருந்துப்பா இப்படியெல்லாம் அழகழகாக பாடல்களை, நம்ம வர்ஷினிக்கும், ஈஷ்வருக்கும் வெகு பொருத்தமாகவே பிடித்து அமைக்கிறீர்கள்?
எனதருமை தங்கமலர் டியர், நம்ம வர்ஷினிக்கும், ஈஷ்வருக்கும், இவை, இந்த பாடல்கள், புரியுமா? தெரியுமா? தெரிந்து, புரிந்து, இவர்களின் வாழ்க்கை இனிமையாகுமா?
என்ற ஆவலுடன், waiting for our sweetest Malli''s lovely ud, eagerly,
இந்த ''உயிரே'' சினி song, சூப்பரோ சூப்பர், தங்கமலர் செல்லம்
(intha song, ''UYIRE'' film thanaa, தங்கமலர் டியர்?)
 

Manimegalai

Well-Known Member
இவங்க காதல் வித்யாசமானது மேகா...
ஆழ்கடல் ஆசை...
நீல வான நேசம்...
கண்ணான காதல்...
கவிதை...:)ஆமாம் ஒத்துக்கிறேன்.
ஆனாலும் ஓவர் ....கண்ணுல மூழ்கிப்போறார்.தல...அதை மறைக்க லென்ஸ்
சின்னப்புள்ளைங்க மாதிரி..
 

ThangaMalar

Well-Known Member
Hei, my sweetest தங்கமலர் செல்லம், எங்கே இருந்துப்பா இப்படியெல்லாம் அழகழகாக பாடல்களை, நம்ம வர்ஷினிக்கும், ஈஷ்வருக்கும் வெகு பொருத்தமாகவே பிடித்து அமைக்கிறீர்கள்?
எனதருமை தங்கமலர் டியர், நம்ம வர்ஷினிக்கும், ஈஷ்வருக்கும், இவை, இந்த பாடல்கள், புரியுமா? தெரியுமா? தெரிந்து, புரிந்து, இவர்களின் வாழ்க்கை இனிமையாகுமா? என்ற ஆவலுடன், waiting for our sweetest Malli''s lovely ud, eagerly, தங்கமலர் செல்லம்
நன்றி பானு..

SJM ல மூழ்கிட்டோம்...
அதான் ஈஸியாக கிடைக்குது...

அதுமில்லாமல் நீங்க இவ்ளோ பாராட்டுறீங்களே... பானு...
சோ... கொஞ்சம் தேடி... தேடி... தேடி...
 

ThangaMalar

Well-Known Member
எப்படி அப்படி சொல்ல முடியும் மலர் suppose டிக்காஷன் ஏற்கனவே read ya வச்சிருந்தா?
இல்ல ஹேமா... நிச்சயமாக சொல்ல முடியும்...
அவன் சிங்கப்பூர் ல தானே சமையல் பழகினான்... அங்க பில்டர் காபி இருக்காது ல...

( அய்யய்யோ... ரதி வந்து என்ன சொல்லப் போறாளோ... :confused:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா எங்க.:)
வந்துட்டேன்....பொடி சரியில்லன்னா ...வர்ஷூ குடிக்க மட்டாள்.....ஈஸ் வேற கோவிப்பானே....
அதான் எல்லா பிராண்டும் அள்ளிட்டேன்:p
 
S

semao

Guest
L
இல்ல ஹேமா... நிச்சயமாக சொல்ல முடியும்...
அவன் சிங்கப்பூர் ல தானே சமையல் பழகினான்... அங்க பில்டர் காபி இருக்காது ல...

( அய்யய்யோ... ரதி வந்து என்ன சொல்லப் போறாளோ... :confused:)
Rathi solluva...
We don't drink filter coffee, we drink only nescafe ...
(Ithai kathalikka neram illai kanchana style-il padikavum
 

banumathi jayaraman

Well-Known Member
இல்ல ஹேமா... நிச்சயமாக சொல்ல முடியும்...
அவன் சிங்கப்பூர் ல தானே சமையல் பழகினான்... அங்க பில்டர் காபி இருக்காது ல...

( அய்யய்யோ... ரதி வந்து என்ன சொல்லப் போறாளோ... :confused:)
ஹா, ஹா, அது, அந்த பயம், இருக்கட்டும் தங்கமலர் டியர் ஆனால், என்னதான் சொல்லுங்க, பில்டர் காபிக்கு ஈடு இணையே கிடையாது தங்கமலர் செல்லம்
4 or 5 மணி நேரம் பசிக்கவே பசிக்காது, பசி தாங்கும் தங்கமலர் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top