malar02
Well-Known Member
Bun கிடைக்கும் வரை......
Bun கிடைக்கும் வரை......
Pls divorce koduthudu da
...yenake kaduppa iruku....
Unmai thaan malar.. eppadiyo archana oda real situation ennanu sariya theriyalaiyaeரொம்ப பாவம்..
இவளை கல்யாணமே பண்ண மாட்டேன் ன்னு சொன்னவன், இப்போ அவ அழகுல மயங்கி... நல்லதொரு சூழ்நிலையில ஏன் இவ நமக்கு மனைவியாகல ன்னு நொந்துக்குறான்...
ரிஷப் மேல கோபப்பட்ட அளவு இவ மேல வரல...
சிரிச்சா.. பதிலுக்கு சிரிக்கல...
ஆனா கோபமும் படலை... ஏன்..
சாப்டீங்களா ங்கற ஒரு மாய வார்த்தை மந்திரம் பண்ணிடுச்சோ..
அவளுக்காகத்தானே அவளைப்வீட்டுக்காரி atleast சம்பரதாயத்துக்காகவாவது சாப்டீங்களா கேட்கிறாள்.......
சாப்பிடுறது பெரிய hotel......
Bill யாரு pay பண்ணுவாங்க????
சாப்பாடு தானே முக்கியம்......அவளுக்காகத்தானே அவளைப்
பார்க்கத்தானே வந்தான்
அப்போ அவள்தான் கொடுக்கணும்
அக்காவோட பணத்தை அளவாத்தான்
செலவழிக்க முடியும்
நீங்களே வீட்டுக்காரி-ன்னு சொல்லிட்டீங்க
அப்போ அவள்தான் கொடுக்கணும்,
Joher டியர்
அண்ணா, காபி சாப்பிட்டீங்களாண்ணா?சர்..... சாப்பிட்டீங்களா சர்......
நான் ஜூஸ் சொல்லியிருக்கேன்.......
இல்லை...... இங்கே ஜூஸ்..... @fathima.arஅண்ணா, காபி சாப்பிட்டீங்களாண்ணா?
அண்ணா, டிபன் சாப்பிட்டீங்களாண்ணா?
எதுக்கு மல்லிகா டியர் சொல்லிக்இவளுக்கும் வீட்டுக்காரனை எப்படி கூப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்கல மல்லி......
சர் சொன்னதுக்கு சர்-ருன்னு சீறலையே.......
இல்லை...... இங்கே ஜூஸ்..... @fathima.ar