Sarvam Sakthi Mayam 8

Advertisement

Sundaramuma

Well-Known Member
Always one chain 2 bangles small stud......
College ல வருச கணக்காய் இப்படி போறது நான் ஒருத்தியா தான் இருக்கும்......

Never mind about others in this regard......
Mind about my comfort.....
Same pinch ....:D:D
அம்மா மாமியார் தலைல அடிச்சுக்குறாங்க ...லூசு பட்டம் வேற:rolleyes::rolleyes:
 

Manimegalai

Well-Known Member
நல்ல ஐடியா தான் ஜோ .....
எங்க வீட்டுல செயின்-ல போட்டது நான் தான் முதல் .....5 பவுன் செயின் தான் ....
கெளரவம் பார்க்குறாங்களே இப்போ .....நான் ஊருக்கு போனப்போ நான் என்ன நகை போட்டு இருக்கேன் அப்படினு பார்த்தவங்க தான் அதிகம் .....
நான் ஊருக்கு போன போதும்
இதேதான் சிஸ் நடந்தது..
ஆனால் மஞ்சள்கயிறு தான்
எப்பவும்..
ஏன் கொடி போடல கேட்கவே செய்றாங்க..
நகை பத்தியும் உறவுகள் கூட கேட்கத்தான் செய்றாங்க..
வெளிநாட்டுல இருக்கேன்னு நம்ப மாட்டாங்க போல:D:D:D:p
நகை போடலைனா!!????
 

Joher

Well-Known Member
Same pinch ....:D:D
அம்மா மாமியார் தலைல அடிச்சுக்குறாங்க ...லூசு பட்டம் வேற:rolleyes::rolleyes:

அம்மா அப்பா மாமியார் மாமனார் உடன் பிறந்தோர் ok........
விளக்கம் கொடுக்கலாம்.......

அதுக்கு வெளியே......
விளக்கமே தேவை இல்லை.......
சிரிச்சுகிட்டே போய்ட்டு இருக்கணும்......

Comment குடுக்க வர்றவங்க கை கொடுக்க வர்றதில்லை.......
 

Joher

Well-Known Member
extra நகை போடாமலேயே இருந்துவிட்டு ஊருக்கு போகும் போது போட்டால் கை கழுத்து வலிக்குது.......
 

Joher

Well-Known Member
நான் ஊருக்கு போன போதும்
இதேதான் சிஸ் நடந்தது..
ஆனால் மஞ்சள்கயிறு தான்
எப்பவும்..
ஏன் கொடி போடல கேட்கவே செய்றாங்க..
நகை பத்தியும் உறவுகள் கூட கேட்கத்தான் செய்றாங்க..
வெளிநாட்டுல இருக்கேன்னு நம்ப மாட்டாங்க போல:D:D:D:p
நகை போடலைனா!!????
NRI ஸ்டிக்கர் ஒட்டிக்கணும் போல......
 

Sundaramuma

Well-Known Member
நான் ஊருக்கு போன போதும்
இதேதான் சிஸ் நடந்தது..
ஆனால் மஞ்சள்கயிறு தான்
எப்பவும்..
ஏன் கொடி போடல கேட்கவே செய்றாங்க..
நகை பத்தியும் உறவுகள் கூட கேட்கத்தான் செய்றாங்க..
வெளிநாட்டுல இருக்கேன்னு நம்ப மாட்டாங்க போல:D:D:D:p
நகை போடலைனா!!????
NRI ஸ்டிக்கர் ஒட்டிக்கணும் போல......
:rolleyes::rolleyes::mad:
 

Thamaraipenn

Well-Known Member
Rishab thaan andha lovera....

Enn indha rishab ipadi pesaraan...

Vallab nilamai romba kodithu.. yaarukum idhu vara kodathu... Archana enn stronga marriage edirkala
 

ThangaMalar

Well-Known Member
Rishab thaan andha lovera.... Archana enn stronga marriage edirkala
ஏதோ ரீசன் இருக்கு, தாமரை..
ரிஷப் பாதி, அர்ச்சனா பாதி ன்னு மல்லி க்ளு கொடுத்து இருக்காங்களே...

உப்பு சப்பு இல்லாத ஏதாவது விஷயத்துக்கு மூஞ்சி தூக்கி இருப்பாரு துரை...

அங்க யார் பேச்சையும் கேக்காதவ, இங்க ரிஷப் ட்ட திட்டு வாங்குறா... தேவையா அவளுக்கு..
 

ThangaMalar

Well-Known Member
Vallab nilamai romba kodithu.. yaarukum idhu vara kodathu...
ரொம்ப பாவம்..
இவளை கல்யாணமே பண்ண மாட்டேன் ன்னு சொன்னவன், இப்போ அவ அழகுல மயங்கி... நல்லதொரு சூழ்நிலையில ஏன் இவ நமக்கு மனைவியாகல ன்னு நொந்துக்குறான்...

ரிஷப் மேல கோபப்பட்ட அளவு இவ மேல வரல...
சிரிச்சா.. பதிலுக்கு சிரிக்கல...
ஆனா கோபமும் படலை... ஏன்..
சாப்டீங்களா ங்கற ஒரு மாய வார்த்தை மந்திரம் பண்ணிடுச்சோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top