Sundaramuma
Well-Known Member
Same pinch ....Always one chain 2 bangles small stud......
College ல வருச கணக்காய் இப்படி போறது நான் ஒருத்தியா தான் இருக்கும்......
Never mind about others in this regard......
Mind about my comfort.....
அம்மா மாமியார் தலைல அடிச்சுக்குறாங்க ...லூசு பட்டம் வேற