arasichelvan
Well-Known Member
Megama..மல்லி சிஸ்,
ஈஷ்வர் வர்ஷிமேல அன்பா இருக்கிறத எங்களால் உணர முடியுது...ஆனால் இந்த வர்ஷி இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைபடற மாதிரி..அவன் மேல அன்பே இல்லை..அன்பு இருந்தா புரிந்து கொள்ள சின்ன முயற்சியாவது எடுப்பாங்க.. ஆனால்
ஆரம்பத்தில் இருந்து அவனை வேணாம் சொன்னது...தன்னை மற்றுமே யோசிக்கிறா சுயநலமா இருக்கிறாங்க...
எப்படி அன்பா மாத்திவிடுவீர்கள் அதுக்காக
காத்திருக்கிறோம்..
neega sollum podhu aval selfish nu thoonuthu.. yet avaluku family atmosphere ela.. epadi than erukunum epadi than vidu koduthu poganum theriyadhu... there is no bond with family r house.. she has only bond with hostel... after all she is ly 18..too young for family life in tis modern culture..
malli sissy has described that she can understand esh situation..
ya she is understanding.. She is having WAR between heart and mind.. understand panikiratha accept pannika mudiyala..