E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

mahej7472

Well-Known Member
பானு டியர் ..ரெம்ப இனிமைப்பா ..நீங்க. மென்மையான, எல்லோருக்கும் அழகாக உங்கள் கருத்தை அன்பு எனும் இனிப்பு சேர்த்து சொல்றீங்க....அதில் நூறு சதவீதம் எனக்கு சப்போர்ட்..இந்த அன்புக்கு நான் அடிமை பானு டியர்..ஐ லவ் யூ


Pons Mam
Precap வரப்போகுதா? sudden entry?????????????

நேற்றைய shock-லிருந்தே நான் இன்னும் வெளிவரவில்லை....................
ரொம்ப பெரிய சண்டை வைத்துவிட்டார்கள்.

Comment பண்ணுவது easy. But Esh & Varsh இடத்தில இருந்து பார்த்தால் இருவருடைய reactions சரியாகத்தான் இருக்கிறது.

மல்லி Mam dialogues are excellent...............................

என்ன ஆகப்போகுதோ என்று இருக்கிறது....................
 

ThangaMalar

Well-Known Member
Ishwarya-voda saabam, enga Eshwarai onnum pannaathu endru naan ninaithaal, kadhai kanthalaagi vittathae pa
avanae sonnamathiri, Ashwin panniya attoozhiyam ethaiyum enga Esh pannalaiyae!
oru girl-yai love pannittu, aduthavalai again love panni, marriage panniyathu thappu than, but antha thappaal Ish thavira, vera yaarukkum, entha family-kkum pathippu illaiyae, aanal Ashwin, panniyathal evvalavu perukku kastam?
enga Eshwar-oda azhagu, kambeeram, education, capacity, family paarampariyam, especially for his capably and natural-ah irukkum thimir, ellavatrukkum melae avanoda more money ithaiyellam paarthu thanae ivalukku avan melae oru grace, oru eerrppu vanthathu nijam thanae pa,
athanaal thanae ivaloda daddy sonnathum, Esh-yai marriage seiyyuthu kolla sammatham sonnaal, daddy kodathu photo-vil iruntha vera yaaraiyum ivalukku yen pa pidikkalai?
manam virumbi thanae pa Esh-yai marriage seiyyuthaal?
3 months ivalai kandukollaamal irunthathu thavaru than, ippo ivvalavu pesukiraval, appovae either Eshwar0da veettukku or thannoda appa veettukku kondu poi vida solli irukkaalamae
Varshi-yoda thanimai rombavae kodumaiyaan vishayam than, I accept it, but intha thanimai-yai ival Aaanmeegha vazhi-yil, solve panniyirakkalaam,
intha vazhi-yai sollithara ivalakku oru good advisor illaamal ponathu migavum kodumaiyaanuthu
ithanalae paazhaana thannoda life-yai ival yeppadi sari seiyyappogiraal? enakku oru kuzhappamaaga, romba kavalai-yaaga irukku Malli dear
seekkiramaa vanthu good news kodunga paarrkkalaam my sweet Malli darling
waiting for your next lovey ud my dearest Malli chellam
தமிழ் ல எழுதுங்க பா....
இவ்ளோ பெரிசா தங்கிலிஷ் ல படிக்க முடியல o_O;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons Mam
Precap வரப்போகுதா? sudden entry?????????????

நேற்றைய shock-லிருந்தே நான் இன்னும் வெளிவரவில்லை....................
ரொம்ப பெரிய சண்டை வைத்துவிட்டார்கள்.

Comment பண்ணுவது easy. But Esh & Varsh இடத்தில இருந்து பார்த்தால் இருவருடைய reactions சரியாகத்தான் இருக்கிறது.

மல்லி Mam dialogues are excellent...............................

என்ன ஆகப்போகுதோ என்று இருக்கிறது....................
சண்டை எல்லாம் தல சமாளிப்பார்..நோ..ப்ரீகேப் ..பாவம் பா ..மல்லி ..கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் பா...நேற்று ஒரு மணி போடும் போது....
 

Ansadoss

Well-Known Member
Idhu Tablets side effects illai.........
her condition going to be worse........
she needs someone very patient and understanding ........
Lets hope Eshwar is that person.....
அஸ்வினை மறந்துட்டீங்களே உமாமி;) மல்லி இந்த அஸ்வினை விடாம கொண்டு வருவது இங்கே பயன்படுத்த தான்னு நினைக்கிறேன். நிச்சயம் அஸ்வி வர்ஷுவிடம் நல்ல சகோதரனாக தான் நடந்து கொள்வான். ஏன் சொல்றேனா மல்லி சித்தரித்துள்ள அஸ்வி குணங்கள் அப்படி தான் நினைக்க தோன்றுது. நம்ம பிரகஸ்பதியால தான் அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
 

ThangaMalar

Well-Known Member
Pons Mam
Precap வரப்போகுதா? sudden entry?????????????

நேற்றைய shock-லிருந்தே நான் இன்னும் வெளிவரவில்லை....................
ரொம்ப பெரிய சண்டை வைத்துவிட்டார்கள்.

Comment பண்ணுவது easy. But Esh & Varsh இடத்தில இருந்து பார்த்தால் இருவருடைய reactions சரியாகத்தான் இருக்கிறது.

மல்லி Mam dialogues are excellent...............................

என்ன ஆகப்போகுதோ என்று இருக்கிறது....................
Me too...
Didn't come out from yesterday's shock...
I accept ur comment word by word..
 

Sundaramuma

Well-Known Member
என்னன்னே தெரியாதவளிடம் எப்படிநல்லதை எதிர்பார்க்க..YES.... Enana-nu theriyadhava kitta eppadi.....
ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும் பா..... True........
நினைத்ததை செய்யும் தைரியம்...ஆனால் இங்கே வர்ஷூக்கு அவளின் உள்வருத்தம், தாழ்வுணர்வு இருக்கு ...யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது இயல்பு அல்ல...எதிர்பார்க்க கூடாது தனக்குத்தானே சொல்லி உருப்போட்டு..மனநிலை பாதிக்கப்பட்டவள் ..அதிலும் அவள் குடும்பத்தில் அவள் அதிகப்படி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறாங்க..True.... True......
அங்கே அவள் இயல்பான மகள் அல்ல அப்படி நடத்தப்படவுமில்ல..... Konjam nambikkai kodutha Murali, Padhu and Kamalamma failed her.....
மோகத்தில் ஈரக்கப்பட்டு ஈஸ் அவளை கட்ட வேண்டிய சூழ்நிலையில் ..கட்டியவன்....Yes...... Ivan kitta than ethir parpugal aathigam.......
andha ethirparpugal ella samayathilum mudiyadhu endru avalukkum therithadhey.......... aval EShwar thannai mutrilum thavirpan endru ninaikka villai....... complete disappointment..... so sad......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அஸ்வினை மறந்துட்டீங்களே உமாமி;) மல்லி இந்த அஸ்வினை விடாம கொண்டு வருவது இங்கே பயன்படுத்த தான்னு நினைக்கிறேன். நிச்சயம் அஸ்வி வர்ஷுவிடம் நல்ல சகோதரனாக தான் நடந்து கொள்வான். ஏன் சொல்றேனா மல்லி சித்தரித்துள்ள அஸ்வி குணங்கள் அப்படி தான் நினைக்க தோன்றுது. நம்ம பிரகஸ்பதியால தான் அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
அவன் யாரையும் நினைக்க விடமாட்டாள் போல வர்ஷூ...எல்லாவற்றையும் மறக்க வைப்பாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top