E4 Mullai Vendan

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி,வேந்தன் பாட்டுப்படிச்சதற்கே நெற்றி போளந்துவிட்டது,இப்போது எதிர்பாராமல் தாலி காட்டியதற்காகவும்,உடனே ஊருக்கு கிளம்பியதற்காகவும் , அநேகமாய் மண்டை பிளக்குமென்று நினைக்கிறேன் ,ஆழ்ந்த அனுதாபங்கள் வேந்தனுக்கு.


நன்றி

நன்றி தாட்சு...

தாலி கட்டியதுக்கு என்ன செய்யலாம் மண்டைய பிளக்கனுமா... பாவம் பொழச்சு போகட்டுமே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இது குடும்ப காவியம்டா.....பாத்தி ( விசு படம் மாதிரி ) ;)

கண்மணிதான்டா, முல்லை கிட்ட ட்ரெயினிங் எடுக்கணும்..........தூரத்திலிருந்தே என்னமா குறிபார்த்து அடிக்கிறா.....;)

என்னது விசு படமா

இந்தா வாரேன் பேரரசு படம் காட்டுறேன் இருங்க உங்களுக்கு... (SPTல)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top