E4 Mullai Vendan

Advertisement

sameera.alima

Well-Known Member
புஷ்பா, ரொம்ம்ம்ப பேசறாங்கப்பா.....

ராஜத்திற்கு எப்படி கண்மணியைப்பற்றித் தெரியும்......

அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களா...... இல்லை முன்னர் ராஜத்தின் கணவர் மச்சினனுடன் தொடர்பில் இருந்தாரா........

பாரிவேந்தனுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் வசந்தமுல்லையா...... முல்லை பிறந்தவுடனேயே அச்சாரம் போட்டுட்டாங்களா.......சவீ
Kanna kattuthe sis.....
 

banumathi jayaraman

Well-Known Member
Ennaya husband wife scene ah kontu varama family scene...
அதானே..
ஒரு பார்வைக்கு கூட பஞ்சமா...
Anga rana kalama irukku...
Adhukula unnaku husband wife scene kekudhu!!!!???
Irunthalum konjam venthanaiyum kamichirukkalamo...
அது பாட்டுக்கு அது..
இது பாட்டுக்கு இது இருந்தா நல்லா இருக்கும்ல... :p:D:D:D
கேள்வியின் நாயகி டைட்டில் உனக்கு ஷிப்ட் ஆன மாதிரி இருக்கு மைத்தி
பரவாயில்லடா...... நானும் பாத்தியும் அந்த டைட்டிலை ஷேர் பண்ணிக்க ரோம்...;)
:p
அப்ப்அது்நம்ம பானுமாக்கு கொடுக்கலெயா
o_O;)
நேத்து.....பாத்திக்குத்தானே கொடுத்தீங்க
அத்தம்மா ஆச்சே
மன்னிப்பு தானே கேப்பாங்க
மகனையா பேசுவாங்க
பெருமை பேசினா கால்குலேட்டர் பார்சல் ஆகுமே
இனி, கால்குலெட்டர் வராது..... கடப்பாரைதான் வரும்;)
நம்ம அனுப்புவோம்
பிரிச்சே வைக்கற இந்த சவீக்கு
ஓகேவா
டபுள் ஓ.கே.....மீரா :p

பயபுள்ளைக்கு எப்போ பாரு, இதே வேலைதான்......
mullai kita vangana adi pathula pola...
மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்க போறாங்களா..
மகன் பெருமை சொல்ல போறாங்களா...
Rendum thaan
Kanmani professr a.....:eek:...
Hahahah...kalayanathuku munnaye mandaya udacha....ini vendam pathu pakkuvama irunthuko...
Kanna kattuthe sis.....
எதுக்குமா........
:D:D:D Ranagalathula oru kilugiluppu???;)....
Antha scene irunthalum ranagalama than irukum...sample already avan thalaila irukku...
Ranakalathulaiyum naanga kilukilupu ketpom le:rolleyes:
ஹா... ஹா... ஹா................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top