ThangaMalar
Well-Known Member
ஓ.. மொட்டை மாடி திட்டுமே னு ரொமான்ஸ்..
இது நல்லா இருக்கே..
பாத்தி இப்போ பாடு..
இது நல்லா இருக்கே..
பாத்தி இப்போ பாடு..
ஓ.. பாடிட்டியா.. குட்..என்ன என்ன பாவம் போறது...
மொட்ட மாடி
மொட்ட மாடி -kissing done
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என....
என்னமா சங்க கால தலைவி
இரண்டு நாள் பாக்கலைனா
ஜூரம் வந்திருச்சா...
உனக்கு லவ் வந்தத சொல்லைல
ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட....
ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்..
புள்ளி கொஞ்சம் நேர்மை
உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு
போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
அவ்வளவே தான் ........என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்..
அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?...
VTV MATHIRI VARUMAA..?ரேணு வாழ்க்கை அந்தரத்தில் நிக்குதே..
இரண்டாவது கதை இதிலிருந்து வருமா..
ஒரு கதையாவது முடிக்க விட மாட்டோமேரேணு வாழ்க்கை அந்தரத்தில் நிக்குதே..
இரண்டாவது கதை இதிலிருந்து வருமா..
ஓ.. பாடிட்டியா.. குட்..
உன் கமெண்ட் ல ஒரு மணிமேகலை டச் தெரியுதே..
பெரிய சைஸ்.. நான்கு பக்கமும் அலசல்..