Vijayalakshmi Jagan's Neerum Neruppum 40

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, நிவேதா?
இவளோட காதலை
மட்டும், அண்ணன் குரு,
ஜெயிக்க வைச்சு
கல்யாணம் முடிச்சான்
இப்போ புருஷன் பக்கம்
சேர்ந்துக்கிட்டு,
அண்ணனையே
எதிர்க்கிறாளே பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்திராவை, குரு
கல்யாணம் செய்வதில்,
சுபாஷுக்கு
என்ன பிரச்சனை,
விஜி டியர்?
ஏன் எதிர்க்கிறான்,
சுபாஷ்?
 

banumathi jayaraman

Well-Known Member
போதாக்குறைக்கு,
விக்ரமை வேறு சுபாஷ்,
மச்சான்=ங்கிறான்?
என்ன நடக்குது,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணகிரியில்,
ஏன் சுபாஷ்,
உரத் தொழிற்சாலை
தொடங்கறான்,
விஜி டியர்?
இங்கே, சென்னையிலேயே
பண்ணலாமேப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
கிப்ட் டீட்=க்கும்,
பத்திரப் பதிவுக்கும்
வித்தியாசம் இருக்கா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கிச்சு அப்பா, சுபாஷை
ஏன் முறைக்கிறாரு?
கிச்சு அப்பாவுக்கு
குரு டியர் என்ன செக்,
வைச்சிருக்கான் பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
தங்கச்சியோட
சுயரூபம்,
தெரிஞ்சிருச்சு
அப்பாவாவது?
அம்மாவாவது?
பொறுத்தது போதும்,
இனி பொங்கியெழு,
குரு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top