Vijayalakshmi Jagan's Neerum Neruppum 40

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னும்
தாட்சாயிணியம்மாவை
வேற குருமூர்த்தி,
சரிக்கட்டணும் பா,
விஜி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
குருமூர்த்தி, ரொம்பவே
பாவம்ப்பா, விஜி டியர்
ஓவராத்தான் அவனை,
நீங்க சோதிக்கிறீங்க,
விஜி டியர்
 
sameera.alima

Well-Known Member
Nice ud....krishnamoorthi sir paiyanoda aasaiya vida yenna perusu ungallukku...ponnaiye onnum illathavanukku koduthu periya aalakitenga...vara pora ponnu ku yenna irukanum yethirpakarenga...
Guru pesama Indira pesi sarikkatti marriage a register pannidu....
 
அப்படி, நல்லாக் கேளுங்க,
சமீரா ஆலிமா டியர்
அதுவும், நம்ம இந்திரா டியர்,
டாக்டர் வேற?
வயசான காலத்துல,
இந்த கிச்சாவுக்கு எதுனா,
உடம்புக்கு வந்தா,
நம்ம இந்திராவே பார்த்து
சரி பண்ணிருவாள்ல?
அது தெரியுதா, இந்த
கிருஷ்ணமூர்த்தி
மரமண்டைக்கு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, கிருஷ்ணமூர்த்திக்கு
சொட்டைத் தலையோ?
ஏன்னா, பணக்காரங்களுக்கெல்லாம்
எப்பவுமே சொட்டைத் தலை தானே
இருக்கும், விஜி டியர்?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top