Vijayalakshmi Jagan's Neerum Neruppum 40

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏனய்யா, ஒருத்தன்
இஷ்டப்பட்ட பொண்ணை,
லவ் பண்ணி, கல்யாணம்
பண்றதுல இவ்வளவு
இடைஞ்சல்களா?
இவ்வளவு அக்கப்போரா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அட, கல்யாணம்
கிடக்கட்டும்
நடக்கும்பொழுது
பார்த்துக்கலாம்
லவ் பண்றதுக்கே,
இங்க பெரிய பெரிய
இடைஞ்சல்களை,
அக்கப்போரா
பண்றாங்களே,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கிச்சு அப்பா தான்,
குருவோட காதலுக்கு
எதிரின்னா, சுலோம்மாவும்,
புருஷனுக்கு பயந்துக்கிட்டு
பையன சப்போர்ட்
பண்ணலையே,
விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top