Vijayalakshmi Jagan's Neerum Neruppum 40

Advertisement

priya durai

Well-Known Member
ஒருவேளை, கிருஷ்ணமூர்த்திக்கு
சொட்டைத் தலையோ?
ஏன்னா, பணக்காரங்களுக்கெல்லாம்
எப்பவுமே சொட்டைத் தலை தானே
இருக்கும், விஜி டியர்?
enna banu ma thidirunu krishnamoorthi thalaya aaraichi panna aarambichiteenga
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும்,
என்னுடைய
இனிய, மனமார்ந்த,
பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்,
விஜயலட்சுமி ஜெகன் டியர்
 
Last edited:
அடிப்பாவி, நிவேதா?
இவளோட காதலை
மட்டும், அண்ணன் குரு,
ஜெயிக்க வைச்சு
கல்யாணம் முடிச்சான்
இப்போ புருஷன் பக்கம்
சேர்ந்துக்கிட்டு,
அண்ணனையே
எதிர்க்கிறாளே பா,
விஜி டியர்
எல்லாம் fraud... எப்படி பேசரா பாருங்களேன்...அவன் திருப்பி கேட்டா என்ன ஆகும்....
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் fraud... எப்படி பேசரா பாருங்களேன்...அவன் திருப்பி கேட்டா என்ன ஆகும்....
ஹ்ம்ம்................
நல்லதுக்கே
காலமில்லை போல?
வேறென்ன சொல்ல,
திவ்யாகுமார் டியர்?
 

தரணி

Well-Known Member
ஹாய் விஜி மேம்

ஆரம்பிச்சிட்டான் சுபாஷ் அவனோட வேலையை..... டேய் டேய் விக்ரம் உனக்கு மச்சான்.... அப்ப. குரு யாரு..... இந்த பொண்ணுங்களே இப்படி தான் எஜமான்..... புருஷன் பாசம் overflow யா பொங்கும்..... இம்புட்டு நாள் பாத்த அண்ணன் சட்டுனு வெளி ஆள் ஆகிட்டான்...... அவனோட love யை உன்கிட்ட சொல்லி இருக்கும் போது நீ இப்படி நடத்துகிறது கொஞ்சம் ஓவர் சுவேதா.....
 
Hi VJ,
உங்களுடைய last episode January 1 1 th. இன்றைக்கு 18th. ஒரு வாரமாக குருவை மனம் நோகவைத்த நீங்கள். எங்களையும் மனம் நோக வைத்து விட்டீர்களே. மற்ற எழுத்தாளர்கள் அடிக்கடி episode போடுவதை பார்க்கையில் எங்களுக்கு பொறாமையாக இருக்கு. நீங்கள் மிகவும் யோசித்து எழுதுகிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்தான். ஆனால் எங்களுக்கு பொறுமை இல்லையே!
Please! Please come atleat tonight. We are eagerly waiting. Please do present the episodes atleast once in 4-5 days. You can .
Hope and pray you are in good health and so are your family members.
We are too.
Thanks. God Bless you!.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top