Un Paarvai Naanarivaen 2

Advertisement

Sainandhu

Well-Known Member
தன் ஆசைக்கு தடா போட்ட
அப்பாவின் ஆசைக்கு பதில் தடா
போடும் அழுத்தமான் அர்விந்த்....


முறைப்புடனே முதல் சந்திப்பு....
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்
பார்வைகளின் மோதல் ..,,,
 

MythiliManivannan

Well-Known Member
அப்பாவுக்கு, 'இளமை ஊஞ்சலாடுது'.......... அப்புறம் எதுக்கு இத்தனை branch........
அதான் foreign போறேன்னு சொல்றானே.........:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
எல்லாம் அந்த தங்கக்கம்பிக்காகத்தான்.... :cool:
 

Joher

Well-Known Member
எல்லாம் அந்த தங்கக்கம்பிக்காகத்தான்.... :cool:
மைத்தி....... இப்பெல்லாம் பசங்களை கொஞ்சம் விட்டு பிடிக்கிறது தான் நல்லது......
அவன் friend கூட ஊரை சுத்துறதை தவிர வேறெந்த தப்புக்கும் போகல........ இது கூட அவர் ரொம்ப கடுப்பேத்துறதுல தான்......
கொஞ்ச நாள் foreign போயிட்டு திரும்ப வரேன்னு தான் சொல்லுறான்.... அதுவும் அவனோட சொந்த முயற்சியில்...... விட்டால் என்ன??????
இதில் நான் அரவிந்த் பக்கம் தான்........:D:D:D
 

Chittijayaram

Well-Known Member
Keerthi ennama murakira pa, avanum Dan edit parvai parthane, aravind appavku naatu patru irunda, adukaga paiyana anupama erkarda en appa ippadi, vanaja va kalyanam pannuvana ? Nice epi mam happy reading mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top