Un Paarvai Naanarivaen 2

Advertisement

Joher

Well-Known Member
நல்ல அப்பா நல்ல மகன்.........
பிள்ளைங்க வேண்டாம்னு சொல்லும் போது வற்புறுத்தினால் வீம்பு தான் அதிகமாகும்.......
அரவிந்த் ஆசையும் நியாயம் தான்........ 5 வருஷம் தானே சொல்லுறான்......... விடவேண்டியது தானே..........

தங்கையின் நாத்தனார் அங்கே......... முறைக்கும் கீர்த்தி இங்கே.......... கீர்த்தி பார்வை அரவிந்த் அறிவானோ?????
 

Joher

Well-Known Member
அரவிந்த், சரியான அகம் பிடிச்ச கழுதையா இருப்பான் போலயே..... ;););):p
சும்மா நொய் நொய்ன்னு இருந்தால் அப்படிதான் பேசுவான்........... பிடிக்கலைனு சொல்லிட்டானே........:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top