Un Paarvai Naanarivaen 2

Advertisement

Joher

Well-Known Member
அப்பாவுக்கு, 'இளமை ஊஞ்சலாடுது' :mad:.......இவர் பல வருஷமா நகர்வலம் போறாரு...தேசாந்திரம் போகாதது ஒன்னுதான் குறைச்சல்:confused:

அப்பாவுக்கு, 'இளமை ஊஞ்சலாடுது'.......... அப்புறம் எதுக்கு இத்தனை branch........
அதான் foreign போறேன்னு சொல்றானே.........:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
 

Suvitha

Well-Known Member
தன்னோட விருபத்துக்கு பெற்றவர்கள் சம்மதம் குடுக்கலன்னு சொன்ன உடனே அவங்க சொல்றதுக்கு எல்லாம் நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுன்னு ஏறுக்கு மாறாக behave பண்றான் அரவிந்த்.
அப்போவாவது புள்ள இப்படி இருக்கிறானே அவன் இஷ்டப்படி வெளிநாட்டிற்கு போய் வரட்டும்னு பெற்றவர்கள் இறங்கி வருவாங்கன்னு நினைக்கிறான் அரவிந்த்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top