sameera.alima
Well-Known Member
Oooruke raja nalum pondatti kitta adangi thana poganum....senior ungalukku theriyathatha banu maஹீ... ஹீ... ஹீ...................
அடங்காத காளையைக் கூட,
அடக்கிக் காட்டுறவன்=தான்
ஆண்பிள்ளை
வீராவும் அப்டித்தா=ன்னு,
நான் நினைச்சேன், சமீரா டியர்
ஆனால், பய புள்ள,
பொஞ்சாதியைப்
பார்த்தவுடனே, பம்முதே பா
அப்புறம், நான் வேற எப்படி,
சொல்லறது, சமீரா டியர்?