Sevvanthi Pooveduthaen 32

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அட்வைஸ் அலமேலு..
பாய்ண்ட் பரிமளா....
அட அட அட வீரா...
சவி ஹீரோலயே MV கிங் நீ தான்....

ஆத்தாடி ஆத்தா...
என்ன வாய்யு என்ன வாயி..
அன்பானவள்?????
அடங்காத வள்... அசராதவள்....

என்னம்மா வந்தி அன்பக்கூட அராஜகமா தான் காமிப்பியாமே....
பாவம் பயபுள்ள..

ஒரே ஒரு புள்ளய வெள்ளை பனியாரம்னு சொல்லிட்டு வீரா பட்ற பாடு இருக்கே அய்யய்யோ...

ஹா ஹா தேங்க்ஸ் பாத்தி... பேரெல்லாம் சரியா வைக்கணுமா இல்லையா அதான் அப்படி..

MV கிங்ன்னு பேரு வாங்கிட்டான் வீரா சூப்பரு...

இவ்வளவு வாய் இல்லைன்னா இவங்களை எல்லாம் எப்படி சமாளிக்க?? எஸ் அன்பு கூட அராஜகமா தான் காமிப்பா எங்க வந்தி... அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா தானே!! கல்யாணத்தை நிறுத்த சொல்லி, பயபுள்ள இப்ப போய் பாவம் பார்த்தா எப்படி, எல்லாம் சொந்த செலவுல சூனியம்...:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கட்டாயமாய், செவ்வி இன்னொரு மதுரம்தான்.....

தப்பைக் கண்டிக்கும் அதே வேளையில் முல்லையை அரவணைத்து சூழ்நிலையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டாள்.....

செவ்வி,வீரா மனதை மட்டுமல்ல........நம் மனதையும் வாரிச் சுருட்டும்....சுனாமி

மயிலு மறுபடியும் ஆரம்பிச்சுட்டியாம்மா என் மைன்ட் வாய்ஸ்... கண்டிப்பா செவ்வி இன்னொரு மதுராம்பாளே தான் அதுக்கு மறுப்பே இல்லை...

என்னாது சுனாமியா!! ஏற்கனவே அது சென்னைக்கு மறுபடியும் வரும்ன்னு ஒரு டாக்கு இப்போ ஏன்மா அதை ஞாப்கப்படுத்துறே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ, ஹய்யோ,
எனக்கு இப்போ எவ்வ்வ்ளோ
சந்தோஷமா இருக்குத்
தெரியுமா, சவீதாக் குட்டி?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
ஏது செய்வேன்?

ஹா ஹா அக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
ஏது செய்வேன்?
எங்க சவீதா செல்லத்தோட
கதையில, என்னையும்
சேர்த்து எழுதிட்டாங்களே?
எனக்கு கையும் ஓடல
காலும் ஓடல, சொக்கா

நீங்க சொன்னது தான் அக்கா ஹைலைட்!!! அசமஞ்சம்!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எனக்கு கையும், ஓடல
காலும் ஓடல, சொக்கா
இவ்வ்வ்ளோ பெருமையை
எனக்குக் கொடுத்திட்டாங்களே,
இந்த சவீதாமுருகேசன் டியர்?

ஹா ஹா அக்கா எனக்கு திருவிளையாடல் தருமி ஞாபகம் வருது, உங்க கமென்ட் படிக்கும் போது...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எனக்கே, எனக்கா?
இவ்வ்வ்ளோ பெருமையும்,
எனக்கே எனக்கா?

அக்கா கொஞ்சூண்டு சின்னதா போட்டதுக்கே இவ்வளோ ஹாப்பியா நான் ஒண்ணுமே செய்யலை அக்கா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top