Sevvanthi Pooveduthaen 32

Advertisement

sameera.alima

Well-Known Member
ஹீ... ஹீ... ஹீ...................
அடங்காத காளையைக் கூட,
அடக்கிக் காட்டுறவன்=தான்
ஆண்பிள்ளை
வீராவும் அப்டித்தா=ன்னு,
நான் நினைச்சேன், சமீரா டியர்
ஆனால், பய புள்ள,
பொஞ்சாதியைப்
பார்த்தவுடனே, பம்முதே பா
அப்புறம், நான் வேற எப்படி,
சொல்லறது, சமீரா டியர்?
Oooruke raja nalum pondatti kitta adangi thana poganum....senior ungalukku theriyathatha banu ma;)
 

Sri B

Well-Known Member
Ha ha semmma epi savee ma...Intha epi la vantha veeravoda mv bestuu.. ha ha enama pesuran..Ana elam ullathaan..Veliya pesava mudiyum?!! (Pesa vitta thaana):p:ppointuu parimalava.. Yaru veera athu ha ha ha.. anbaanavall! Adangaathaval!! Asaraathaval!!!! ;);)Ithu vegu porutham.. sevveekku..avaloda paati madiriye... paariyoda thappa unara vechu manippu kekka vechuta.. banu ma story la vanthuteenga super....but ena veerava ippadi solliteenga?!! Ha ha..me too Happie happie.. Superbbb savee ma;);)
 

MythiliManivannan

Well-Known Member
மயிலு மறுபடியும் ஆரம்பிச்சுட்டியாம்மா என் மைன்ட் வாய்ஸ்... கண்டிப்பா செவ்வி இன்னொரு மதுராம்பாளே தான் அதுக்கு மறுப்பே இல்லை...

என்னாது சுனாமியா!! ஏற்கனவே அது சென்னைக்கு மறுபடியும் வரும்ன்னு ஒரு டாக்கு இப்போ ஏன்மா அதை ஞாப்கப்படுத்துறே!!
அது மைண்ட் வாய்ஸ் இல்ல சவீ....மதுரமே செவ்விகிட்ட சொல்ற மாதிரிதான் எழுதியிருந்தீங்க, போன பதிவில்:)
 

Ishwarya

Well-Known Member
Savee Akka Semma semma.. Waiting for this epi so long... Vanthi jammaikara po... Veera Nee oru step mela poitada... Ipdiey pesitey iruntha epi mela epi aa kuduthu vitruvanga akka... So seekaram love mode ini always...
 

Manimegalai

Well-Known Member
ஹாய் சவி..
சூப்பர் எப்பி...
நீங்க சிம்பு ரசிகையா:p
செவ்வந்திக்கு பேரு சூப்பர்...
அன்பானவள்...அடங்காதவள்...அசராதவள்..செம..வீரா கொஞ்சம் பாவம்தான்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top