Saththamindri Muththamidu 5

Advertisement

fathima.ar

Well-Known Member
phone,Facetime, whatsapp, skype......
இப்படி எவ்வளவோ இருக்குதே.... நேருல தான் பார்க்கமுடியாது.....அவங்களுக்கும் பேத்தி
தான்..... இருக்கிற இடத்துல இருந்தே பார்க்கலாம் பேசலாம் இல்லையா.....துளசி தன்னோட மகளுக்கு அன்பான உறவுகள் வேணும்னு நினைப்பா..... இங்க தாத்தா ஒருத்தர் தான் இருக்கார்.....சின்ன தாத்தாக்கள், பாட்டிகள் எப்படினு தெரியலை .....

Techie UMA..
மனமிருந்தால் மார்க்கமுண்டு..

கிட்ட இருந்தாலும் எட்ட தான் இருந்திருப்பாங்க...
இப்ப தள்ளி இருக்கும் போது..
ஸ்டேட்டஸ் வேற இருக்கு:confused:
 

Adhirith

Well-Known Member
:)Tq MM,
ரொம்ப நிதானமாய் கதை நகர்கிறது .....நிதானமாய் செதுக்கப்படுகிறது

பாவம் ஷெரின் சில பெண்கள் இப்படித்தான் மூன்று மாதமென்ன ?மூன்று மணி நேரம் போதும் இவன் தான் த்னக்குரியவன் என்று மனதில் வரித்து கொள்ள......
ஏன் ?பெண் பார்த்து நடக்கும் திருமணத்திலும் சில மணி நேரத்தில் முடிவு செய்துவிடுவதில்லையா


திரு ஒரு பெண்ணை வாழ வைக்க இன்னொரு பெண்ணனின் வாழ்வை வீணாக்க தள்ளப்படுகிறான் பாவம் அவனுக்கும் சிறுவயது -
எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பதும் கொடுமை இவள் தான் என்ற முடிவுக்கு வந்ததால் அவளை (துளசி)தொடுவதில் அவனுக்கு தயக்கமிருந்திருக்காது என்று விளக்கிவிட்டீர்கள் கிரேட்


துளசி இவளும் மற்றோரு வகையில் தான் விரும்ப ஆரம்பித்தவுடன் ஆராய்தலை விட்டு அவனை அவனுக்காக அவளுக்காக அப்படியே ஏற்று கொள்ள விரும்பிவிட்டாள் ஆனால் அவனின் இன்னும் தொடரும் உதவிகள் தெரியவரும் போது அப்பவும் நிதானமாக இப்பொது இருப்பது போலவே விஷயத்தை கையாளுவாளா...................

பாவம் ஷெரீன்.....................Yes.....அவளும் அவன் தன்னை கை விட மாட்டான்
என்ற நம்பிக்கையில் நடந்து இருக்கின்றாள்....
காதலை தாண்டி உலகில் மற்ற விஷயங்களும் உண்டு
அறியா வயது......

அவனுக்கும் சிறுவயது ...........அப்பொழுது.....நல்லது என்று நினைத்து செய்கிறான்...
இப்ப அவன் 34 ல் இருக்கிறான்....வயது ஆக ஆக
மனமுதிர்ச்சியும் அடைய வேண்டும் இல்லையா...?


நிதானமாக விஷயத்தை கை ஆளுவாளா..?.........million dollar question....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும்.....
பெரிய கதாசிரியர்..... உங்களுக்கு வார்த்தைக்கா பஞ்சம்......
ஏதாவது சொல்லுங்க..... சூப்பர்..... செம.... awesome..... wow..... இதுமாதிரி.....

அவ்வளோ பெரியா டான் எல்லாம் இல்ல ஜி மீ குட்டியா வேணா சொல்லிக்கலாம்... செமன்னு சொல்லிட்டனே... இங்க எல்லாரும் போடுற கருத்தை பார்த்திட்டு ஒண்ணுமே சொல்ல வர மாட்டேங்குது... எல்லார் கருத்தும் சும்மா அள்ளுது போங்க... நேத்து நைட் எல்லாம் நான் இந்த கதையே யோசிச்சுட்டு இருக்கேன், ஷெரீனா விஷயம் தெரிஞ்சா துளசி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு... என்ன நடக்கப் போகுதோ அடுத்து...
 

ThangaMalar

Well-Known Member
நிறைய தங்கிலீஷ் commnets.......... படிக்க கஷ்டமா இருக்கு...........:oops:
நிறைய படிக்கிறதே இல்லை........அப்புறம் யாராவது தமிழில் பதில் சொல்லும் போது தான் என்னனு படிப்பேன்.........அதுவும் கொஞ்சம் பெருசா இருந்தால்............ no........
Yes.. நானும் அப்படித்தான்...
நல்ல நல்ல கருத்துக்கள் தங்கிலீஷ் ல சொல்றதால யாருக்கும் தெரியாமலேயே போய்டுது...
Pl தமிழ் ல கமெண்ட் போடுங்க பா..
 

banumathi jayaraman

Well-Known Member
அவருக்கு பையன் ஏன் இப்படி இருக்கான்னு சந்தேகமே வரலையா????????

பொண்ணு பிறந்து வெளியே யாருக்கும் சந்தேகம் வராத படி பண்ணிட்டான்..........
வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே சந்தோசமாய் இருக்கிறோம்னு காட்டுறானா??????[
அழகான துளசியை,
திருநீர்வண்ணனுக்கு
கல்யாணம் செய்துக்
கொடுத்ததோடு,
தன்னோட கடமை முடிஞ்சதா,
மேகு சார், நினைச்சிட்டாரோ?
என்னவோ, Joher டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
அவ்வளோ பெரியா டான் எல்லாம் இல்ல ஜி மீ குட்டியா வேணா சொல்லிக்கலாம்... செமன்னு சொல்லிட்டனே... இங்க எல்லாரும் போடுற கருத்தை பார்த்திட்டு ஒண்ணுமே சொல்ல வர மாட்டேங்குது... எல்லார் கருத்தும் சும்மா அள்ளுது போங்க... நேத்து நைட் எல்லாம் நான் இந்த கதையே யோசிச்சுட்டு இருக்கேன், ஷெரீனா விஷயம் தெரிஞ்சா துளசி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு... என்ன நடக்கப் போகுதோ அடுத்து...
உங்களோட view சொல்லுங்க....
 

Joher

Well-Known Member
Yes.. நானும் அப்படித்தான்...
நல்ல நல்ல கருத்துக்கள் தங்கிலீஷ் ல சொல்றதால யாருக்கும் தெரியாமலேயே போய்டுது...
Pl தமிழ் ல கமெண்ட் போடுங்க பா..

தமிழில் கமெண்ட் போடுவது எப்படின்னு workshop நடத்துவோமா????:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தமிழில் கமெண்ட் போடுவது எப்படின்னு workshop நடத்துவோமா????:p

நெறைய பேருக்கு அது தெரியலை அது தான் உண்மை... மொபைல்ல யூஸ் பண்ணுறவங்களுக்கு அது இன்னும் கொஞ்சம் சிரமமா இருக்கு போல... கண்டிப்பா ஒரு கிளாஸ் நடந்திருங்க... எந்த ஆப் ஈசியா இருக்குன்னு சொன்னா மொபைல்க்கு எல்லாரும் யூஸ் பண்ணுவாங்க... எனக்கு லேப்ன்னா ரொம்ப வசதி கூகிள் input tool தமிழ் யூஸ் பண்ணி டைப் பண்ணிருவேன்... மொபைல்ல தடவி தடவி எனக்கு அடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top