Saththamindri Muththamidu 5

Advertisement

Joher

Well-Known Member
I too have spl liking for tamarai..

Taking life as it is..

Yes............ No expectation from Aadhavan or ILs.............
No complaints from her side............

இன்னொரு கடமை கண்ணாயிரம் துளசி........

துளசிக்கு அவளோட பொண்ணு........
தாமரைக்கு ஆதவன் பொண்ணுகள்....... + அவளோட அண்ணன் பொண்ணு............

She and her kids have a happy life............ At the same time, she never forget Aadhavan also...........

I love to read OVP............ Waiting for the epilogues................
 

banumathi jayaraman

Well-Known Member
Mam :cool::cool::cool:kalailarundu 10 thadavai padichrupen, ennala Vera pakkam poGave mudila, neenga thulasiku thiruvukumana romance niraiya vainga, 12years thaane aahudu so avanga kadaloda koodanauM, adula ava innuro baby varanum, thiru appo kavanikada kavanipellam ipoo parthu parthu tharanum, idu enga expectaioN;);):):)
ஹா... ஹா... ஹா...................
சூப்பர்ப் Expectation,
மலர்சுரேஷ் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பானு அவருக்கு தெரிந்தால் கூண்டோடு காலிபண்ணிடுவார்...........
அதுக்குத்தானே, இப்போவாவது
மேகநாதன், செய்யட்டும்=னு
வேப்பிலை அடிச்சு,
அவரை உசுப்பி விடுறது,
Joher டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவருக்கு பையன் ஏன் இப்படி இருக்கான்னு சந்தேகமே வரலையா????????

பொண்ணு பிறந்து வெளியே யாருக்கும் சந்தேகம் வராத படி பண்ணிட்டான்..........
வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே சந்தோசமாய் இருக்கிறோம்னு காட்டுறானா??????
அதுக்குத்தானே, வீட்டுக்குள்ளே,
வெட்டியா உட்கார்ந்துக்கிட்டு,
மகனையும், மருமகளையும்,
இவர் என்னத்த கண்காணிச்சு
கிழிச்சார்=னு, மேகநாதனை
நான் கேட்டேன், Joher செல்லம்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
மீனாக்ஷி அவளோட அம்மா வழி தாத்தா , பாட்டி, மாமா , சித்தி உறவு எப்படினு கொடுத்தா நல்லா இருக்கும்.....

அப்பறம் அங்க சித்தப்பா வீட்டுல இருக்கும் இளைய தலைமுறை நடத்தை துளசி கிட்ட எப்படினு.....
துளசிக்கே கூடுதலா தொடர்பு இல்லையே சிஸ்...
அவங்க அம்மா வீட்டோடு...
அதனால் தானே ஒதுங்கி இருக்கும் உணர்வு என்று இந்த எப்பியில் வந்ததே....
மீனாட்சி எப்படி பழக முடியும்.
 

Bharathi selva

Well-Known Member
Ava alaranu ivalo care panraven ethuku mathavanga munadi kandukama irukanum?avan othuki vaikira thunala than elarum avala pesuranga,avan olunga husbanda behave panni iruntha elarum avala thiruvoda wife thana parthirupanga?
 

Sundaramuma

Well-Known Member
துளசிக்கே கூடுதலா தொடர்பு இல்லையே சிஸ்...
அவங்க அம்மா வீட்டோடு...
அதனால் தானே ஒதுங்கி இருக்கும் உணர்வு என்று இந்த எப்பியில் வந்ததே....
மீனாட்சி எப்படி பழக முடியும்.
phone,Facetime, whatsapp, skype......
இப்படி எவ்வளவோ இருக்குதே.... நேருல தான் பார்க்கமுடியாது.....அவங்களுக்கும் பேத்தி
தான்..... இருக்கிற இடத்துல இருந்தே பார்க்கலாம் பேசலாம் இல்லையா.....துளசி தன்னோட மகளுக்கு அன்பான உறவுகள் வேணும்னு நினைப்பா..... இங்க தாத்தா ஒருத்தர் தான் இருக்கார்.....சின்ன தாத்தாக்கள், பாட்டிகள் எப்படினு தெரியலை .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top