Saththamindri Muththamidu 5

Advertisement

Manimegalai

Well-Known Member
அதுல library words வந்து கடுப்பேத்தும்......... PC-யில் அந்த அளவு problem இல்லை..........
இல்ல jo..
ஈசி..
எழுத்தாணி நான் டவுன்லோட் பண்ணினேன்..
நான் எப்பவும் என் செல்போன்ல தான் படிப்பேன்...கமெண்ட் போடுவேன்..
 
Joher

Well-Known Member
நான் PC தான்....
Freeயா இல்லைனா Tab.....

Takes more time for typing without error.....
 
selvipandiyan

Well-Known Member
தமிழ் டைப்பிங் ஆன்லைன் போங்க...
ஆன்லைன் தமிழ் கன்வெர்ட்டர் இருக்கும். அதில் ஆங்கிலத்தில் டைப் பண்ணுங்க , தமிழ் வார்த்தைகள் வரும் ..
 
ஹாய் மல்லி,

செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...
 
Sundaramuma

எப்படி இருக்கீங்க செல்வி ...ரொம்ப நாளா காணோம் ....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...
வாங்க சுதா...
 
ThangaMalar

இந்த மல்லி எப்போதும் இப்படி தான், சுதா...
நம்ம மனச ரொம்ப தொந்தரவு பண்ணுவாங்க...
பொல்லாதவங்க..
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...
என்ன செல்விக்கா பேரன் கூட பிசியோ...காணவே இல்ல
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top