Sundaramuma
Well-Known Member
இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு கமிட்மென்ட் இருக்கும் போல ....இன்னும் கூட list இருக்கு.........
செல்வி ILs உறவு.............
Esh-யோட சிங்காரி..........
Dr. ஆனந்த்..........
இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு கமிட்மென்ட் இருக்கும் போல ....இன்னும் கூட list இருக்கு.........
செல்வி ILs உறவு.............
Esh-யோட சிங்காரி..........
Dr. ஆனந்த்..........
இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு கமிட்மென்ட் இருக்கும் போல ....
So sweet unga kutty .....டக்குன்னு confuse பண்ணிடலாம்........... கொஞ்சம் யோசிச்சா தான் தெரியும்......... சிலது அப்பவும் தெரியாது........
எங்க வீட்டு comedy piece என் குட்டி தான்......... பேசினால் நேரம் போவதே தெரியாது......... நல்லா கலாய்க்கலாம்...........
ஆனா ஐயா எப்போவும் போனில் பிஸி.......... 12th வரை போன் இல்லை........
My hair is also white, Joher dearஎன் குட்டி என்னை பாட்டினு கூட கூப்பிடுவான்.......... வெள்ளை முடி தெரியுதாம்.......... பெரியப்பா வீட்டில் அக்கா அண்ணன் பேரபிள்ளைகளுக்கெல்லாம் நான் பாட்டியாம்.......... so நீ கிழவியாயிட்ட...........
பார்த்து பார்த்து ...மல்லிகா நமக்கு தடா போடா போறாங்கஎன்ன இப்படி சொல்லிட்டீங்க........அவ்வளவு தானா.........
சர்வேஸ்வரன் கதையே கேட்போம்..........
பார்த்து பார்த்து ...மல்லிகா நமக்கு தடா போடா போறாங்க
இதுக்கு சொல்லுங்க உமா....... பானு.........மல்லி இன்னும் எழுதலையாம் last epi.........
ஏதாச்சும் miss ஆனா சொல்லிடலாம்..........
மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போகவே இல்லையே............ போவானா???
(மல்லி வந்து கொட்ட போறாங்க.......... இருந்தாலும் சொல்லிடலாம்...........)
அதான் துளசி மனம் குளிர்ந்து முகம் மலர்ந்து ஒரு சிரிப்பு....மனசில் இருந்து வரணும்னு சொன்னா இல்லையா .....இதுக்கு சொல்லுங்க உமா....... பானு.........