Saththamindri Muththamidu 22

Advertisement

Sundaramuma

Well-Known Member
இன்னும் கூட list இருக்கு.........
செல்வி ILs உறவு.............

Esh-யோட சிங்காரி..........

Dr. ஆனந்த்..........
இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு கமிட்மென்ட் இருக்கும் போல ....
 

Joher

Well-Known Member

டக்குன்னு confuse பண்ணிடலாம்........... கொஞ்சம் யோசிச்சா தான் தெரியும்......... சிலது அப்பவும் தெரியாது........

எங்க வீட்டு comedy piece என் குட்டி தான்......... பேசினால் நேரம் போவதே தெரியாது......... நல்லா கலாய்க்கலாம்...........
ஆனா ஐயா எப்போவும் போனில் பிஸி.......... 12th வரை போன் இல்லை........
 

Joher

Well-Known Member
இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு கமிட்மென்ட் இருக்கும் போல ....

என்ன இப்படி சொல்லிட்டீங்க........அவ்வளவு தானா.........
சர்வேஸ்வரன் கதையே கேட்போம்..........
 

Sundaramuma

Well-Known Member
டக்குன்னு confuse பண்ணிடலாம்........... கொஞ்சம் யோசிச்சா தான் தெரியும்......... சிலது அப்பவும் தெரியாது........

எங்க வீட்டு comedy piece என் குட்டி தான்......... பேசினால் நேரம் போவதே தெரியாது......... நல்லா கலாய்க்கலாம்...........
ஆனா ஐயா எப்போவும் போனில் பிஸி.......... 12th வரை போன் இல்லை........
So sweet unga kutty .....:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
என் குட்டி என்னை பாட்டினு கூட கூப்பிடுவான்.......... வெள்ளை முடி தெரியுதாம்.......... பெரியப்பா வீட்டில் அக்கா அண்ணன் பேரபிள்ளைகளுக்கெல்லாம் நான் பாட்டியாம்.......... so நீ கிழவியாயிட்ட...........
My hair is also white, Joher dear
எங்க அக்கா பேரன் பேத்தியெடுத்துட்டாள்
அதனாலே, சின்னப் பாட்டின்னு
அந்த பிள்ளைகள்-தான் கூப்பிடும்
நான்தான் "டேய் சித்தி
சொல்லுங்க-டா"ன்னு மிரட்டுவேன்

என் பையன் பாட்டி-லாம்
சொல்லமாட்டான்
பேர் மட்டும் டிஸைன் டிசைனா
சொல்லி வம்புக்கு இழுப்பான்,
Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
என்ன இப்படி சொல்லிட்டீங்க........அவ்வளவு தானா.........
சர்வேஸ்வரன் கதையே கேட்போம்..........
பார்த்து பார்த்து ...மல்லிகா நமக்கு தடா போடா போறாங்க:p:D
 

Joher

Well-Known Member
மல்லி இன்னும் எழுதலையாம் last epi.........
ஏதாச்சும் miss ஆனா சொல்லிடலாம்..........

மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போகவே இல்லையே............ போவானா???
(மல்லி வந்து கொட்ட போறாங்க.......... இருந்தாலும் சொல்லிடலாம்...........)
இதுக்கு சொல்லுங்க உமா....... பானு.........
 

Sundaramuma

Well-Known Member
இதுக்கு சொல்லுங்க உமா....... பானு.........
அதான் துளசி மனம் குளிர்ந்து முகம் மலர்ந்து ஒரு சிரிப்பு....மனசில் இருந்து வரணும்னு சொன்னா இல்லையா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top