banumathi jayaraman
Well-Known Member
நான் இந்த தளத்தில் 2014-ல்,எனக்கும் தான் ...ஆதவன் பிடிச்ச ஹீரோ ....அன்னான் தங்கை பேசுறது கவிதையா இருக்கும்.....எக்ஸ்ட்ரா எபிசொட் ரொம்பவும் எதிர் பார்த்தேன் ..இப்போவும் தான் .....
நான் ladyswings -ல தொடர் எழுதப்போ படிச்சேன் ..... அப்புறம் அங்க நிறுத்திட்டாங்க.....
அப்புறம் தான் சொந்த சைட் ஓபன் பண்ணினது தெரிஞ்சுது.....
VEN அப்போ முடிச்சுட்டாங்க ...overnight படிச்சேன் நான் அதை .....அப்புறம் தான் கமெண்ட் போடா ஆரம்பித்தேன்.....
முதன் முதலில் "வீழ்வேனென்று நினைத்தாயோ"-தான்
பாதியிலிருந்து-தான், படித்தேன்
சக்தி ப்ரியதர்ஷினி
M L Aஆகுறதிலிருந்து-ன்னு நினைக்கிறேன்
நாலு வருஷம் ஆச்சா?
ஞாபகமில்லை பா
Ladyswings சைட்டிலும்
மல்லிகா செல்லம்
எழுதினாங்களா?
எனக்கு தெரியாதே,
சுந்தரம்உமா டியர்
Last edited: