Saththamindri Muththamidu 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கும் தான் ...ஆதவன் பிடிச்ச ஹீரோ ....அன்னான் தங்கை பேசுறது கவிதையா இருக்கும்.....எக்ஸ்ட்ரா எபிசொட் ரொம்பவும் எதிர் பார்த்தேன் ..இப்போவும் தான் .....
நான் ladyswings -ல தொடர் எழுதப்போ படிச்சேன் ..... அப்புறம் அங்க நிறுத்திட்டாங்க.....
அப்புறம் தான் சொந்த சைட் ஓபன் பண்ணினது தெரிஞ்சுது.....

VEN அப்போ முடிச்சுட்டாங்க ...overnight படிச்சேன் நான் அதை .....அப்புறம் தான் கமெண்ட் போடா ஆரம்பித்தேன்.....
நான் இந்த தளத்தில் 2014-ல்,
முதன் முதலில் "வீழ்வேனென்று நினைத்தாயோ"-தான்
பாதியிலிருந்து-தான், படித்தேன்
சக்தி ப்ரியதர்ஷினி
M L Aஆகுறதிலிருந்து-ன்னு நினைக்கிறேன்
நாலு வருஷம் ஆச்சா?
ஞாபகமில்லை பா

Ladyswings சைட்டிலும்
மல்லிகா செல்லம்
எழுதினாங்களா?
எனக்கு தெரியாதே,
சுந்தரம்உமா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
OVP Epilogues நானும் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் மல்லிக்கிட்ட......... VTM........ NEY..........PVPM........... SPK......... KKM........ MM.........
IUI மட்டும் over............ SM முடியப்போகுது........... EAN தொடரப்போகுது.........
இந்த 12 commitments முடிச்சிட்டு தான் போல...........
எஸ்..அப்படித்தான் போல ....இடைல கொடுக்கிறது கஷ்டம் ...நிறைய முறை படிச்சு பார்த்து mind செட் பண்ணறது நாள் எடுக்கும்.....
 

Joher

Well-Known Member
இருக்காதா பின்ன .....உங்க முறைப்பு இன்னும் குஷி கொடுக்கும் பசங்களுக்கு ....:D:D

no முறைப்பு.......... நான் உனக்கு தெரியாது...... aunty-னு சொல்லுவேன்.......... .......
அவனுக்கு டக்குன்னு உறவு முறையெல்லாம் யூகிக்க முடியாது........... என்கிட்டே தானே வருவான்............

kutties moms எல்லாம் aunty-னு சொல்லிகுடுப்பாங்க..........
 

Sundaramuma

Well-Known Member
நான் இந்த தளத்தில் 2014-ல்,
முதன் முதலில் "வீழ்வேனென்று நினைத்தாயோ" தான் படித்தேன்

Ladyswings சைட்டிலும்
மல்லிகா செல்லம்
எழுதினாங்களா?
எனக்கு தெரியாதே,
சுந்தரம்உமா டியர்
பூவை நெஞ்சம் ஒரு ஐந்து எபிசொட் வந்தது ......முன்ன மல்லிகாவே பிரீ pdf கொடுத்தாங்க ...ஒரு சத்தமில்லாமல் ஒரு யுத்தம் , காதல் கொண்டேன் எல்லாம் அப்படி டவுன்லோட் பண்ணினினது தான்.....
 

Joher

Well-Known Member
எஸ்..அப்படித்தான் போல ....இடைல கொடுக்கிறது கஷ்டம் ...நிறைய முறை படிச்சு பார்த்து mind செட் பண்ணறது நாள் எடுக்கும்.....

இன்னும் கூட list இருக்கு.........
செல்வி ILs உறவு.............

Esh-யோட சிங்காரி..........

Dr. ஆனந்த்..........
 

Sundaramuma

Well-Known Member
no முறைப்பு.......... நான் உனக்கு தெரியாது...... aunty-னு சொல்லுவேன்.......... .......
அவனுக்கு டக்குன்னு உறவு முறையெல்லாம் யூகிக்க முடியாது........... என்கிட்டே தானே வருவான்............

kutties moms எல்லாம் aunty-னு சொல்லிகுடுப்பாங்க..........
:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top