Saththamindri Muththamidu 22

Advertisement

Suvitha

Well-Known Member
கண்ணாடி வளையல் தான் சுமங்கலி பொண்ணுகளுக்கு அழகு........... திரு......:eek:

பெரிய கண்டுபிடிப்பு தான்......... இதோடு நிறுத்திக்கோ..........
நீயே திருந்திட்டியே............ so உன்னை திட்டக்கூடாதுன்னு பார்க்கிறேன்............
ஓவரா dialogue அள்ளி விடாதே...........
Yes...உன்னோட Jo சகோதரி இன்னைக்கு உன்னை திட்டகூடாதுன்னு நினைக்கிறாங்க திரு.அதனால கொஞ்சம் அடக்கியே வாசி ராசா...
 

Joher

Well-Known Member
Anthamma thiruvai thirantha malargal malargirathu......:p:p:D
Epi 1 2 3 படிமா............
அது ஒரு terror piece.....
பையனின் வாழ்வுக்காக எல்லாத்தையும் துடைச்சு போட்டுட்டு மாமியார் அம்மாவா மாறிட்டாங்க...........
 

Suvitha

Well-Known Member
விதவிதமாய் முத்தத்தை கற்றும் கற்றுக்கொடுத்து இருந்தானாம்...........

முத்த வித்தகன் திரு.........:p

டேய் பொண்ணு பார்த்துட்டு இருக்கு..........:p
அதெல்லாம் பொண்ணு பாக்காதபோது தான்:p
 

Joher

Well-Known Member
Intha valaiviya oru 10 years munnadi ye potturuntha innuuuum nalla irunthirukkum.hum, enna panrathu atha story mudinjudiche nanum manasa thethikkiren...:rolleyes::p:D

10 years munnadi ye potturuntha innuuuum nalla (irunthirukkum) இருந்திருக்காது.........
கதை முடிஞ்சிருக்கும் சிறுகதையாய்..............
 

Joher

Well-Known Member
முத்தம் song........

முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக்கலையின் உச்சமா ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில் ஒற்றை முத்தத்தில் நீ
உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போல் நான் இடைவெளியில்லாமல்
அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?

இதழோடு இதமாக முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போக.........


சிந்திய முத்தம் அது சைவம் தான்டா இனி
அசைவ முத்தம் இங்கு ஆரம்பம் தான்டா

கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம் இந்தப்
பெண்சாரத்தால் தினம் பலமுறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா...........
 

emilypeter

Well-Known Member
Yeppadio emily udaia viruppathirku inanga one more epiyavathu athigam Mallikama koduthuttanga makkale. Thiru unakku ippadi yellam looti adikka theriumada? Makalin orrumai thane perravarkalin kudumpa santhosam. Thiruvin manathil munthiya vazhkkai alattiyalum Thulasikku manathalavil kooda throgum seiyathathu avanudaiya manasatchiya puriya vaikkirathu. Thiru you are really great da
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top