Saththamindri Muththamidu 22

Advertisement

Sundaramuma

Well-Known Member
Awesome மல்லிகா..... எங்களுக்கு கதை கொடுக்கும் உங்களுக்கு தான் வைர ,மரகத வளையல் போடணும்.....கவிதையா இருக்கு பதிவு.....பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு....Hats off....
Thank you very much . Mallika:)
 

Sundaramuma

Well-Known Member
Wow.......... சூப்பரோ சூப்பர்...........

சந்தானம் பூசி.........
flying kiss குடுத்து........

திரு-துளசி;)

இப்படி கொடுத்தா இன்னும் கேட்டுட்டே இருப்போம்...........

ஆளை அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு வர்லியே வர்லியே…
நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னமோ பண்ணுது என்னையே.. ம்ம்..ஹூம் என்மனம் சுற்றுது உன்னையே....
:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
பெண்ணை எடுப்பது வேறு....... கொடுப்பது வேறு........

status குறைந்த இடத்தில பெண் கொடுக்கும் போது...........
கல்யாணம் பண்ணினால் போய் வந்து இருக்கணும்.........
வீடு வசதி எல்லாம் பார்ப்பாங்க......... முக்கியமா அந்த வீட்டு சூழல்.......... தன்னோட பொண்ணு அந்த சூழலில் சந்தோசமா இருக்குமா............. இப்படி பல பல பிரச்சனை.........
மொத்தத்தில் பொண்ணை எடுக்கும் போது யோசிப்பதை விட கொடுக்கும் போது ரொம்ப யோசிப்பாங்க.......

காசு இல்லைனாலும் துளசி வீட்டுக்கு இவங்க ஈடாகமாட்டாங்க............

so ஒரு full stop for the controversy.............. சூப்பர்...........
பொண்ணுக்கு பிடிச்சு இருந்தா வசதி இல்லைனாலும் கல்யாணம் செய்து கொடுத்து வசதியும் சேர்த்து கொடுப்பாங்க ....ரொம்ப பணக்கார வீட்டுல கொடுத்தா ஏதேனும்னா தட்டி கேட்க முடியாம போய்டும்.....இப்பி நினைக்கிறவங்களும் உண்டு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top