Suvitha
Well-Known Member
Yes...உன்னோட Jo சகோதரி இன்னைக்கு உன்னை திட்டகூடாதுன்னு நினைக்கிறாங்க திரு.அதனால கொஞ்சம் அடக்கியே வாசி ராசா...கண்ணாடி வளையல் தான் சுமங்கலி பொண்ணுகளுக்கு அழகு........... திரு......
பெரிய கண்டுபிடிப்பு தான்......... இதோடு நிறுத்திக்கோ..........
நீயே திருந்திட்டியே............ so உன்னை திட்டக்கூடாதுன்னு பார்க்கிறேன்............
ஓவரா dialogue அள்ளி விடாதே...........