Saththamindri Muththamidu 22

Advertisement

Sumitha

Well-Known Member
ஒவ்வொரு நொடியும் enjoy பண்ணுறானா.......... வளை காப்பு........ கண்ணாடி வளையல்...... சந்தனம்.............
இந்த திருவை தான் எதிர்பார்த்தோம்...........

இளம் வயசுப் பொண்ண வசியம் பண்ணும் வளைவுக்காரன்.....
நல்ல மனசை தொட்டு மயங்க வச்சு வளைக்கப்போறேன்
அடி போட்டுக்கடி பொன்வளயப் போட்டுக்கடி
நான் போட்ட பின்னே பாரு நீ பொண்ணு மணித்தேரு..........:p:p:p

அப்போ delivery-க்கு அனுப்பமாட்டானே......... ஒவ்வொரு நொடியும் enjoy பண்ண முடியாதே......

டேய் கார் வாங்கலையா............ Mall owner bike-ல போய் இறங்கினால் நல்ல இருக்காதே.........
அப்படியே ஒரு போனும்..........;)

ரெட்டை ரோஜா ஊர்வசி போல வேண்டாம்............. ஆனாலும் கொஞ்சம் கெத்தா இருக்கட்டும் துளசி...........:p
Intha valaiviya oru 10 years munnadi ye potturuntha innuuuum nalla irunthirukkum.hum, enna panrathu atha story mudinjudiche nanum manasa thethikkiren...:rolleyes::p:D
 

SriMalar

Well-Known Member
கணவர்மார்களிடம் பிரசித்தி பெற்ற முத்தம்.மிக அருமை மல்லி.அனுபவித்து எழுதுகிறீர்கள்;அனுபவித்து படிக்கிறோம்.
 

Riya Ram

Well-Known Member
E
photographer மீனு...........
எல்லாத்தையும் புடிச்சு வைக்க சித்தப்பா............
அதை supervise பண்ண சித்தி.............
கலாய்க்கிறதுக்கு அத்தை..........
திரு enjoy பண்ணுறானோ இல்லையோ திரு பொண்ணு நல்ல enjoy பண்ணுறா..........

இதுல திருஷ்டி பரிகாரம் சாரதா நொடிக்கிறதுக்கு...........
உப்பு வற்றல் வச்சி நல்லா சுற்றி போடணும்........:p:p:p

எங்களுக்கு வீட்டை சுற்றி அத்தனை சித்தப்பா......... மாமி.......... (அப்பாவோட cousins)......... We enjoyed a lot........ மலரும் நினைவுகள் எனக்கு............:D[/QUOTE
எனக்கும் Jo Mam இந்த epi படிச்சதும் recent ah எங்க வீட்ல நடந்த function தான் நியாபகம் வந்தது
அதுல நாங்க அடிச்ச லூட்டி
 

Joher

Well-Known Member
கண்ணாடி வளையல் தான் சுமங்கலி பொண்ணுகளுக்கு அழகு........... திரு......:eek:

பெரிய கண்டுபிடிப்பு தான்......... இதோடு நிறுத்திக்கோ..........
நீயே திருந்திட்டியே............ so உன்னை திட்டக்கூடாதுன்னு பார்க்கிறேன்............
ஓவரா dialogue அள்ளி விடாதே...........
 

Riya Ram

Well-Known Member
photographer மீனு...........
எல்லாத்தையும் புடிச்சு வைக்க சித்தப்பா............
அதை supervise பண்ண சித்தி.............
கலாய்க்கிறதுக்கு அத்தை..........
திரு enjoy பண்ணுறானோ இல்லையோ திரு பொண்ணு நல்ல enjoy பண்ணுறா..........

இதுல திருஷ்டி பரிகாரம் சாரதா நொடிக்கிறதுக்கு...........
உப்பு வற்றல் வச்சி நல்லா சுற்றி போடணும்........:p:p:p

எங்களுக்கு வீட்டை சுற்றி அத்தனை சித்தப்பா......... மாமி.......... (அப்பாவோட cousins)......... We enjoyed a lot........ மலரும் நினைவுகள் எனக்கு............:D
னக்கும் Jo Mam இந்த epi படிச்சதும் recent ah எங்க வீட்ல நடந்த function தான் நியாபகம் வந்தது
அதுல நாங்க அடிச்ச லூட்டி
 

Suvitha

Well-Known Member
photographer மீனு...........
எல்லாத்தையும் புடிச்சு வைக்க சித்தப்பா............
அதை supervise பண்ண சித்தி.............
கலாய்க்கிறதுக்கு அத்தை..........
திரு enjoy பண்ணுறானோ இல்லையோ திரு பொண்ணு நல்ல enjoy பண்ணுறா..........

இதுல திருஷ்டி பரிகாரம் சாரதா நொடிக்கிறதுக்கு...........
உப்பு வற்றல் வச்சி நல்லா சுற்றி போடணும்........:p:p:p

எங்களுக்கு வீட்டை சுற்றி அத்தனை சித்தப்பா......... மாமி.......... (அப்பாவோட cousins)......... We enjoyed a lot........ மலரும் நினைவுகள் எனக்கு............:D
இதுல பொண்ணு முன்னாடி ம் ன்னு சொல்லுமுன்ன எல்லாம் சொல்லிடுவா...இப்போ ஒன்றுமே சொல்லமாட்டாங்ற அங்கலாய்ப்பு வேற...
என்ன ஜென்மம் தான் இந்த சாரதாவோ...
நல்ல பெரிய திருஷ்டி பூசணிக்காயை சுத்தி போட சொல்லுவோம் Jo...
 

Joher

Well-Known Member
விதவிதமாய் முத்தத்தை கற்றும் கற்றுக்கொடுத்து இருந்தானாம்...........

முத்த வித்தகன் திரு.........:p

டேய் பொண்ணு பார்த்துட்டு இருக்கு..........:p
 

Joher

Well-Known Member
ம் ம் ஆளை அசத்தும் மல்லிதான்...மல்லிதான்
தூக்கம்...எனக்கும் வல்லதான்...
வல்லதான்...;)

நாளைக்கு school holiday.......... ஆனால் எனக்கு working day..........
அய்யோ 1;30............ good night........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top