Saththamindri Muththamidu 14

Advertisement

Suvitha

Well-Known Member
இந்த திருவிற்கு கல்யாண வாழ்க்கை யில் தான் தொலைத்த அத்தனை சந்தோசத்தையும் இப்பவே இந்த நிமிடமே அனுபவிக்கனும்னு ஆசைவருது.அதுவும் துளசி side ல இருந்து மட்டும் .முரண்பாடுகளின் மூட்டை தான் இந்த திரு.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
எப்ப திரு சார் நீங்க துளசிய கொஞ்சுனீங்க... பதிலுக்கு அவங்களும் உங்கள கொஞ்சி பேச.... எப்ப பார்த்தாலும் கோபமாவே பேச வேண்டியது... இதுல கொஞ்சல ன்னு புகார் வேற.... நேரம் தான்......ஹா...ஹா...
 

Joher

Well-Known Member
ராதாக்கு பண்ணும் போது யார் கிட்ட கேட்டீங்க??? டேய் தெரிஞ்சு தான் கேட்குறீயா??????

ராதா அவங்க பொண்ணு... யார் கிட்ட கேட்கணும்?????

இப்போ உன் பொண்ணுக்கு நீதானே செய்யணும்........

உனக்கு மூளைக்கு பதிலா களிமண் இருக்குதா????????
 

Joher

Well-Known Member
பாட்டி அப்பா கோபமா இருக்கும் போது பேசாதீங்க........

உங்கப்பா எப்போமா மலையிறங்கினான் பேசுவதற்கு........

12 வயசு பொண்ணுக்கும் உன்னை பற்றி தெரியுதே திரு.........
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top