Saththamindri Muththamidu 14

Advertisement

fathima.ar

Well-Known Member
Joo...அருமை
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் Jo .நாம இப்படி லட்டு லட்டுவா ஐடியா குடுத்தும் இந்த திரு ஏன் இப்படி மக்கு மண்ணாந்தையா இருக்காப்ல??????

13 வருஷம் ஆச்சு உங்களுக்கும் எதிர்பார்ப்பு எல்லாம் இருக்குன்னு..
புரிய ஒரு 6 மாசம் டைம் கொடுக்க மாட்டிங்களா.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
please வாங்களேன்..........

துளசி என்ன பேசுற???

dialogue match ஆகலியே??? இது என்னடா பதில்........ இதில் உன்னை எப்படி கொஞ்சுறது........

நீ அர்த்த சாமத்துல வரும் போது அவளுக்கு தூக்கம் தான் வருது..........

இல்லை உன்னை பார்த்தாலே தூக்கம் தான் வருதோ என்னவோ???

waste piece...........

துளசி சொன்ன மாதிரி முதலில் சீக்கிரம் வீட்டிக்கு வாடா............ அப்போதான் கொஞ்சுவாள்........
appovum 'என்ன பேசுற???'-nnu keppano? ... loosu...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
திருவின் நல்ல குணங்கள்.......

எப்போ பாரு
அதிகாரம்
கோபம்
முறைக்கிறது
கடுப்பு
கத்துறது
உதாசீனம்
மௌனமாவே இருக்கிறது
tension
சீறுறது
அதட்டுறது
எரிச்சல்
சண்டை
தப்பு தப்பா நினைக்கிறது

வீட்டில் இருக்கும் மனைவி குழந்தையை பார்த்து உன்னையும் கவனித்து வீட்டையும் பார்த்து உன் குடும்ப ஆட்கள் சொல்லும் சொல்லையும் கேட்டு பகல் முழுவதும் கழித்தால்...

நீ அர்த்த சாமத்தில் வந்து உன்னோட நல்ல குணத்தையெல்லாம் அவளிடம் காட்டுவாய்......

இப்படியெல்லாம் இருந்தால் இவன் எதுக்கு வீட்டுக்கு வாரான்னு தான் தோணும்.......
எதோ துளசி உன்னோட இந்த குணமும் பிடித்து உன்னை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லுறாளே.......

அவளும் மல்லியின் Masterpiece Heroine போல.........

எதிர் எதிர் துருவங்கள்......... எப்போதும் ஈர்க்கும்............. இங்கே???

But anyway Made for each other தான்.........
ஒன்னு ஏறுனா இன்னொன்னு இறங்கணும்........ இதுதான் குடும்பத்திற்கு பொருந்தும்.....

"ஒன்னு ஏறுனா இன்னொன்னு இறங்கணும்........ இதுதான் குடும்பத்திற்கு பொருந்தும்...." Yes... Ellam sariyagidum-nu nambuvom....
 

Suvitha

Well-Known Member
பாட்டி அப்பா கோபமா இருக்கும் போது பேசாதீங்க........

உங்கப்பா எப்போமா மலையிறங்கினான் பேசுவதற்கு........

12 வயசு பொண்ணுக்கும் உன்னை பற்றி தெரியுதே திரு.........
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி...........
மீனாட்சி ஜூனியர் துளசி.அப்புறம் எப்படி அப்பாவை பற்றி தெரியாமல் போகும்.
ஜூனியர் திரு வந்து தன் மணிக்காலால் உதைக்கிற வரைக்கும் இப்படி தான் இருப்பானோ என்னவோ?????
 

Joher

Well-Known Member
Joo...அருமை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் Jo .நாம இப்படி லட்டு லட்டுவா ஐடியா குடுத்தும் இந்த திரு ஏன் இப்படி மக்கு மண்ணாந்தையா இருக்காப்ல??????
13 வருஷம் ஆச்சு உங்களுக்கும் எதிர்பார்ப்பு எல்லாம் இருக்குன்னு.. புரிய ஒரு 6 மாசம் டைம் கொடுக்க மாட்டிங்களா.

எனக்காக வந்தேன்...... என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியல..... அதுக்காக வந்தேன்னு already சொல்லிவிட்டாள் (Epi 12).........

அப்படியும் எந்த மாற்றமும் இல்லை திருவிடம்.........
துளசியும் அவனை கவனித்து கொள்வது எப்பவும் செய்றதுதானே.........

அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைனு அவன் நினைக்கிறான்.........
உனக்காக வந்தேன்னு சொல்லிட்டு இதுவரை அதை செயலில் காட்டவில்லையேன்னு கூட அவனின் கோபம் அதிகமாக இருக்கலாம்...........
இப்போ அவள் ஏன் இப்படின்னு அவனுக்கு புரியவில்லை.......

அவளுக்கோ திருவிற்கு அவளை பிடித்தும் ஏன் இப்படின்னு தெரியல......
எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் அலைக்கழிக்குது.........

இருவருக்கும் அதீத எதிர்பார்ப்பு..........
திரு அவனா துளசியிடம் வருவான்னு தோணல........

திரு கோபத்தை குறைத்து அவளின் விருப்பப்படி சீக்கிரம் வந்தால் துளசி தடையை உடைக்கலாம்.......
atleast அவள் வாய் விட்டு கேட்டதுக்காவது செவிசாய்க்கலாம்......
overnight-ல் மாறணும்னு எதிர்பார்க்கலை....... வீட்டில் இருக்கும் நேரம் அதிகமானாலே துளசி அவனிடம் வந்துவிடுவாள்.......... இவன் மில்லையே கட்டிக்கிட்டு அழுதால் ஒன்னும் பண்ண முடியாது.........

எல்லாவற்றையும் விட எப்போ மாறுவானோன்னு ஒரு பயம் துளசியிடம் இருக்குது.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top