Saththamindri Muththamidu 12

Advertisement

malar02

Well-Known Member
வளர்ப்பு ..... தைரியம் வேணும் .....
95%செய்யமாட்டாங்க ........தைரியமானவங்களை சமூகம் ஏற்று கொள்ளாது தாய்மை என்ற ஒரு விஷயம் லாக் இருக்கே இதை தாண்ட மனம் ஒற்று கொள்ளாது
 
Joher

Well-Known Member
மல்லி சொல்லுவது போல் வரமா சாபமா......
அது அவரவர் வகுத்து கொள்வது தான்.....

துளசி நான் படிக்கல அதுனால வேலைக்கு போக முடியாதுன்னு கிடையாது..... என்னால என் குடும்பத்தை விட்டுட்டு இருக்கமுடியாது......
ஏன் முடியல?????
அவளோட 13 வருட வாழ்க்கை தெரிந்தால் அவளை அவள் அப்பா அம்மா force பண்ணுவாங்களா என்ன???
கண்டிப்பா அரவணைச்சிப்பாங்க..... பொண்ணு தான் நெருடும் விஷயமா இருக்கும்......
அவளுக்காவது படிக்கல.... ஒரு நல்ல வேலைக்கு போகமுடியாது...... அப்படி ஒரு நிலைமை......
படித்து நல்ல வேலையிலும் இருந்து துளசியின் வாழ்க்கை வாழுபவர் எத்தனை பேர்......
மனதில் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக மனக்குமுரல்களை ஒதுக்கி வைத்து atleast என் பிள்ளைகளுக்காகவாவது நான் வாழனுமே என்கிற எண்ணம் தான்.....

So ஒரே situation என்றாலும் கூட அவரவர்க்கு அவரவர் காரணங்கள் பிடிச்சி வைக்குது......

இதில் most benifitted are Men......
Worst affected Women......

இல்லை மாட்டேன்னு போனால் பெரும்பாலான ஆண்கள் வாழ்க்கையை இழப்பார்கள்........

எத்தனை வீடுகளில் மகளுக்கு ஒரு சட்டம்.... மருமகளுக்கு ஒரு சட்டம்...... ரெண்டு பேரும் சமவயது பெண்கள் தானே......
மகளுக்கு இருக்கும் தேவை மருமகளுக்கு தேவைப்படாதா?????

It's an never ending topic.....

நாமும் நம் சந்தர்ப்பமுமும் சூழ்நிலைகளும் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும்......
 
Sasideera

Well-Known Member
இரு மனமும் இணையாமல் பதின் வயதில் பதிய வைத்த பந்தம் இது!!!

காதலாய் கணவன் இல்லை ஆனால் கணவனாய் கடமை இருந்தது!!!

பக்குவமான வயது இல்லை ஆனால் தெளிவான மனம் இருந்தது!!!

வசதியான பெற்றோர் இல்லை ஆனால் திடமான சுயகௌரவம் இருந்தது!!!

ஆதரிக்கும் உறவுகள் இல்லை ஆனால் அனுசரித்து போகும் பொறுமை இருந்தது!!!

மனைவியாக காதல் இல்லாமல் இல்லை ஆனால் தாயாக கடமை இருந்தது!!!

எதிர்பார்ப்புகள் இல்லை ஆனால் கணவனிடம் ஏக்கம் இருந்தது!!!

கண் பார்த்து பேச்சு இல்லை ஆனால் மனைவியாக உரிமை இருந்தது! !!

நிரந்தர விலகல் இல்லை ஆனால் அந்த பிரிவில் கணவனுக்காக தேடல் இருந்தது!!!

தேடலின் முடிவு மகளுக்காக இல்லை என்னவனை விட்டு இருக்க முடியாமல் இருந்தது!!!

கணவனாய் காதலை உணர்த்தவில்லை ஆனால் தன்னை உணர்த்திய அவன் ஒற்றை அழைப்பில் உயிர்ப்பு இருந்தது!!!

பிரிவின் முடிவில் அவனிடம் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு நீங்கவில்லை ஆனால் நான் அவனை விட்டு சென்ற கோபம் இருந்தது!!!

என்னவனை விட்டு விலகிய ஏக்கத்தில் என்னை நான் கவனிக்கவில்லை ஆனால் என் மீதான அவன் பார்வையின் கணிப்பு சரியாக இருந்தது!!!

எதிர்காலம் பற்றிய எண்ணம் இல்லை ஆனால் அவன் பரிசாக தந்த எதிர்காலம் எந்தன் மணிவயிற்றில் இருந்தது!!!

அவனிடம் கடந்த கால காதல் இல்லை ஆனால் அவன் அன்பை நான் உணராத வலி இருந்தது!!!

அவனை நெருங்க தயக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அவன் வலியை போக்க சத்தமின்றி முத்தமிடும் வேகம் இருந்தது!!!

மற்றவர்களை பற்றிய தயக்கம் அவனிடம் இல்லை ஆனால் அவன் ஒற்றை காதல் பார்வையில் என்னை வெட்கம் கொள்ள வைத்தவன்!!!

ஆம்!!! காதல் தான்!!!
அவன் சத்தமின்றி முத்தமிடுபவன் மட்டும் இல்லை!!!
சத்தமின்றி என்னை காதல் செய்பவன் அவன்!!!

என்னிடம் வெட்க புன்னகை!! அவனிடம் காதல் புன்னகை!!
இனிமேல் என்றென்றும் புன்னகை தான்!!!

சசி.
 
Joher

Well-Known Member
சூப்பர் சசி......

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top