Saththamindri Muththamidu 12

Advertisement

Sainandhu

Well-Known Member
இது காமென் எண்ணம் பா சமூகத்தில் எப்போதும் துளசி போன்றோருக்கே ஒட்டு சரி போ பிறந்துவிட்டோம் கல்யாணமும் செய்துவிட்டோம் குழந்தையும் வந்துவிட்டது தன் மனக்கதவுக்கு பிடித்தும் இருக்கிறது போகுது போ இதில் தன்மானம் என்ன ரோஷமெல்லாம் வேலைக்கு ஆகாது நமக்கு நாமே தட்டி கொடுத்து கொள்வோம் என்றே வாழ்பவர்கள் பலர் நான் குப்புற விழவே இல்லையே ஹி ஹி ஹி என்று முகத்தில் காடடாமல் கெத்தா இங்கு முரண்பாடு ஷரின் போன்றோர்

ஷரீன் பற்றிய வரிகள்....எனக்கு புரியவில்லை....??.
 

sindu

Well-Known Member

டிங்கரிங் வேலை வெற்றிகரமாக முடித்து
வண்டியும் ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிட்டது....
வண்டி ஓட்டுநனரும் ஹேப்பியோ.....ஹேப்பி...
பாராமுகம் காட்டுது ஸ்பெஷல் பளப்பளா....
எல்லாம் சரியாகிவிட்டது என்ற மனநிலையில்
it shows extreme shining....


வரமா இல்லை சாபமா....?
நீங்கள்தான் சொல்லணும் மல்லி....
சேர்ந்து வாழ்வதால் வரம்
மன குமுறலோடு வாழ்வதால் சாபம் ....
ரெண்டும் மாறி மாறி வரும்
 

Sainandhu

Well-Known Member
போடா போ உன்னை ரொம்பவே ஜஸ்டிபை செய்து கொண்டாய் போ அதர்கு ஆதரவாய் உன் மனைவியும் இருக்கும் போது உன் காட்டில் காதல் மழைதான் ராசா இனியென்ன அப்படித்தான் நடக்குது நிறைய இடத்தில்
ஹா ஹா எப்போ ஈகோ அடிவாங்குதோ அப்போ மனக்கண் மூன்றாவது கண் துறந்துக்கும் பா
கொண்டவன் தன் மனைவி எவ்வ்ளவு தனக்கு முக்கியமென்று காண்பித்துவிட்டால் எந்த வழியாக அது இருந்துவிட்டு போகட்டும் எல்லோரும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டபவராயன் என்பது போல் ஆடமுடியாது அடங்கிடுவாங்க இறங்கிடுவாங்க தன் திமிர் முட்டாள்த்தனம் எல்லவற்றிலும் இருந்து

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.....
எல்லாவித்த்திலும்...........என்பது இதுதானோ......:p:p:p:D:D
 

Joher

Well-Known Member
வாழ்க்கையில் ஒரே பெற்றோர் வளர்த்தாலுமே மகனுக்கு திருமணம் நடக்கும் போது எந்த அறிவுரையும் கிடையாது......
ஆனால் பெண்ணுக்கு......
வெளியில் இருந்து வந்தவுடன் எதுவுமே சொல்லக்கூடாது.....
கோபத்தை காட்டக்கூடாது.....
எதுவென்றாலும் சாப்பாட்டுக்கு பிறகு தான்.....
கூட கூட எதிர்த்தோ ஏட்டிக்கு போட்டியாவோ பேசக்கூடாது......
முக்கியமா ஆண்கள்னா கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பாங்க..... நீ தான் விட்டு கொடுத்து போகணும்......

விட்டு கொடுத்து அவங்க பாஷையில் அனுசரித்து போகாவிட்டால் பெற்றோரின் கண்டன பார்வை நிச்சயம்.....

படித்தவளோ இல்லையோ.....
வேலை பார்க்கிறவங்களோ இல்லையோ.....
முதலில் வாழ்க்கையை தனியாக எதிர்நோக்கும் தைரியம் வேணும்.....

தைரியம் இருந்தாலும் அவனை விட்டுட்டு இருக்க மனதளவில் ரெடி ஆகணும்......
அவ்வளவு தைரியமா பேசின வர்ஷினியும் கடைசியில் பிடித்தம்னு ஒன்னு வந்துட்டா நல்லவங்க கெட்டவங்கன்னு எல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டாள்........

அதுதான் திருவுக்கு ஈஸ்வருக்கும் ஒரு வாழ்க்கையை கொடுக்குது......

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற கோட்டுக்குள் நிறக்கவிட்டாலும் எத்தனை பெண்கள் தனியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்.....

எனக்காக
வீட்டுக்காக
என் பிள்ளைகளுக்காக
ஊருக்காக
என்று வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவர் அநேகம்.....

இதனால் தான் துளசியும் கணவனுக்கு addicted.....
அத்தனை பேசியும் கடைசியில் இவனோட என் வாழ்வு நல்லா இருக்கணும்னா இதை எல்லாம் கடந்து தான் போகணும்னு சொன்ன வர்ஷியும் addicted......
 

malar02

Well-Known Member
ஷரீன் பற்றிய வரிகள்....எனக்கு புரியவில்லை....??.
தன் மனக்குமுறல்களை காட்டிவிட்டாள்.... உண்மையாய் இருப்பது சாபம் பெண்களுக்கு இருக்கவே கூடாத குவாலாட்டி என்று அறியாமல் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது சமூகத்தால்(ஏன் இங்கேயே மனக்குமுறலை சொன்னால் ஒதுக்கி வைக்கிறாங்க இவங்க வேண்டாம் சரி வராது என்று)
உள்ளே என்ன இருந்தாலும் அதை எதையும் காட்டிட கூடாது அது ஆண்களுக்கு மட்டுமே இருக்கும் உரிமை அப்படி காண்பித்தாள் அவள் நல்லவளா என்ற கேள்விகளை சந்திக்க நேரிடும்
எக்ஸாம்புல் இப்பொது இந்த கதையில் வரும் விஷயத்தையே எடுத்து கொள்வோம் இதே ஆண் பெண்ணால் உதாசீன படுத்தப்படுகிறான் என்றால் அவனுக்கு தோதான பெண்ணின் பக்கம் மனம் வளைந்தால் அது தவறே கிடையாது என்று இந்த சமூகம் சொல்லும் முக்கியமாய் பெண்சமூகம் அது பெண்ணின் தவறு அல்லவா எப்படி இப்படி இருக்கலாம் என்று இரண்டு பெண்களையும் சாடும்
முதுகெலும்பை வைத்திருக்க வேண்டியதில்லை ஆண்டவன் பெண்களுக்கு ஆனால் ஏன் வைத்திருக்க வேண்டுமென்றால் குழந்தையை தாங்க என்ற விஷயத்திற்காக இருக்கலாம்
சில நேரம் தோன்றும் பெண் வீக்கர் செக்ஸ் என்று ஏன் சொல்லப்படுகிறது என்று காலமுழுக்க அவளுக்கு ரொமான்ஸ் தேவை படுகிறதா வாழ அதனால் விட்டு கொடுத்து போகிறாள் அதனால் இப்படி சொல்லப்படடதோ என்று கோபம் எழுகிறது
பொதுவாக பெண்களுக்கு மறைமுக வன்முறை அடக்குமுறை தேவை படுகிறத (அவுட்ஸ்டான்டிங் பெண்களை கணக்கில் சேர்க்க வேண்டாம் )என்று தோன்றுகிறது இங்கு திருவுக்கு கிடைக்கும் புகழ் மரியாதையை லவ் எல்லாமே இதற்க்கு சாட்சி
 
Last edited:

malar02

Well-Known Member
கண்டிப்பாக. திருமண வாழ்வில் கணவன், மனைவி
இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுக்காமல் முறுக்கிகிட்டு இருந்தால் குடும்பம்ங்கிற வண்டி கொட சாய்ந்து விடும். யாராவது ஒருவர் தணிந்து போய் தான் ஆக வேண்டும். அது இங்கு துளசியாக இருக்கிறாள் அவ்வளவுதான்.
எஸ் அதைத்தான் சொல்லி இருக்கேன் நானும் முறுக்கி கொண்டு இருக்க பெண்களால் முடியாது தாய்மை அடைந்த பின்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top