Sarvam Sakthi Mayam 8

Advertisement

Sundaramuma

Well-Known Member
அரக்க பறக்க வேலை பார்த்துட்டு இருக்கேன் ....அதுக்குள்ள எப்பி வந்துடுடுச்சு ....
நிறுத்தி நிதானமா ரசிச்சு படிக்கணும் ...அப்புறம் வரேன் ....
நன்றி மல்லிகா:D
 

Joher

Well-Known Member
அரக்க பறக்க வேலை பார்த்துட்டு இருக்கேன் ....அதுக்குள்ள எப்பி வந்துடுடுச்சு ....
நிறுத்தி நிதானமா ரசிச்சு படிக்கணும் ...அப்புறம் வரேன் ....
நன்றி மல்லிகா:D
நாங்க மட்டும்..... அடுப்பில் dinner....
டெலிபதியில் வந்து பார்த்தால் எபி....
ஆனா பாருங்க.... . Sim ல போட்டுட்டு படிச்சாச்சு
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Happy women's day to all friends,

Next episode innum one week kazhichu thaan may be next Friday

in between neengaatha reengaaram varum

Sarvam Sakthi Mayam 8 1


Sarvam Sakthi Mayam 8 2


:):):):)

ஒற்றை வார்த்தையில் அசைத்து விட்டாளே இந்த பெண்... சாப்டீங்களா?

என்ன கண்றாவி காதல்-டா ?,
இன்னொருத்தன் பொண்டாட்டிய...
டைவர்ஸ் பண்ணி,
பேரேண்ட்ஸ் திட்டி,
செகண்ட் மேரேஜ்-னு யாருக்கும் தெரியாம காதும் காதும் வச்சா மாதிரி,
கல்யாணம் பண்ணியே ஆகணுமா?
உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா உனக்கு?

தாலி கனமா இருக்காம்மா உனக்கு ? பேஷ்....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நாங்க மட்டும்..... அடுப்பில் dinner....
டெலிபதியில் வந்து பார்த்தால் எபி....
ஆனா பாருங்க.... . Sim ல போட்டுட்டு படிச்சாச்சு
10 மணிக்கு டின்னர் அடுப்பிலயா?
நாராயணா? எப்போ சாப்பிடுவீங்க?

சிம்-ல வேற போட்டாச்சா? சுத்தம்...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ரிஷப் குணம் கண்டிப்பா அர்ச்சனாக்கு பொருந்தாது.. இப்பவே இப்படி பேசுற அவன் நாளைக்கு அவளை தூக்கிபோட தயங்கவே மாட்டான்..:rolleyes:

அவசரகுடுக்கை அச்சு இப்பகூட இதை யோசிக்கலாம்..
வல்லபனோட தன்மையான பேச்சு அவளை யோசிக்க வைக்குமா??:confused::confused:
எது? வல்லப் தலையை பிடிச்சு உக்காந்ததுக்கே அம்மாக்கு போக மனசில்லை...
சாப்டீங்களா?-ன்னு அக்கறையா கேள்வி..

மஞ்சள்கயிறு மேஜிக் ஜி.. என்னைக் கேட்டா... மல்லி லாஜிக்-குன்னும் சொல்லுவேன்..

இன்னமும் முகம் பார்க்காத, குணம் தெரியாத,
நம் நாட்டு திருமண பந்தத்தில் நம்பிக்கை இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top