elakkiya ganesh
Well-Known Member
Super....
நான் சொல்லுவேன் யாருன்னு
மிகவும் அருமையான பதிவு,
டியர்
ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?
And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
சொல்லுங்க சொல்லுங்க, சுகந்தி டியர்நான் சொல்லுவேன் யாருன்னு
சொல்லுங்க சொல்லுங்க, சுகந்தி டியர்
அட ராமா