Santhipizhai 2

Advertisement

Sugaa

Well-Known Member
அட ராமா
இதைத்தானே நானும் ஜைனப் @ அழகி டியர்ன்னு சொன்னேன்
என்னுடைய கமெண்ட்ஸ்ஸை நீங்க சரியா பார்க்கலையா, சுகந்தி டியர்?
அட சீதா. ..
நானும் அதை படிச்சு அழகின்னு யூகித்தேன் பானும்மா...
நீங்க சொன்னால் நான் சொல்லக்கூடாதா பானும்மா...:(:(:cautious::cautious::cautious:
 

banumathi jayaraman

Well-Known Member
அட சீதா. ..
நானும் அதை படிச்சு அழகின்னு யூகித்தேன் பானும்மா...
நீங்க சொன்னால் நான் சொல்லக்கூடாதா பானும்மா...:(:(:cautious::cautious::cautious:
ஹா ஹா ஹா
சொல்லலாமே
தாராளமாய் சொல்லலாம்ப்பா
அவங்களுடைய நிஜப் பெயர் ஜைனப்
அழகி புனைபெயர், சுகந்தி டியர்
 

Suvitha

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?

And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
இல்லை பானுமா...இந்த கதையோட ரைட்டர் அழகி இல்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
Nice update

அந்த ஒயிட் டஸ்ட்டர்ல வந்தது யாருன்னு தெரிஞ்சுக்கிறதை விட இந்த கதையோட எழுத்தாளர் யாருன்னு தெரிஞ்சுக்கிறதுலதான் ரொம்ப ஆர்வமா இருக்கு...:unsure::unsure:
உண்மைதான்ப்பா
ரைட்டர் யாருன்னு தெரிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமா இருக்கு, சிந்து டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹஹஹ... இல்லை பானுமா...
அப்படின்னா உங்களுக்கு சொல்லாமலா?
அட ராமா
நீங்களும் இல்லையா?
அப்போ ஒரு தோழி சொன்ன மாதிரி ஆதிலக்ஷ்மி டியர்தான் இந்த அழகிய நாவலின் எழுத்தாளரோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top